கோவை: கோவையில் காரில் குண்டு வெடிப்பு சம்பவ இடத்தில் என்ஐஏ அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்நிலையில் தேசிய புலனாய்வு முகமையின் எஸ் பி மற்றும் விசாரணை குழுவினர் இன்று காலை கோட்டை ஈஸ்வரன் கோவிலில் சம்பவம் நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர் கோவில் பூசாரி சுந்தரேசனிடம் விசாரணை நடத்தப்பட்டது. வழக்கு தொடர்பான பல்வேறு விவரங்களையும் சேகரித்தனர்.
முபின் வீட்டிலும்
கோயிலில் ஆய்வை முடித்து கொண்டு, கார் குண்டுவெடிப்பில் உயிரிழந்த ஜமேஷா முபின் வீட்டிற்கு சென்று ஆய்வு நடத்த என்ஐஏ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
வாசகர் கருத்து (21)
தமிழக மக்கள் திமுகவை வீட்டுக்கு அனுப்பவேண்டும் என்று ஒரு கோரிக்கையை ஆளுநரிடம் கொடுக்கலாமே. தமிழகத்தில் கொலைகள், கொள்ளைகள், அபகரிப்புகள், கற்பழிப்புகள் எல்லாம் மலிந்து கிடக்கின்றன. ஆட்சியாளர்களே 90 சதவீத கலவரங்களை உருவாக்குகிறார்கள். சிபிஐ விசாரணை செய்தால் கள்ளக்குறிச்சி, தூத்துக்குடி கலவரங்களில் திமுக, சிறுத்தைகள், மக்கள் அதிகாரம், பெரியார் திராவிடர்க் கழகத்தினரின் பங்கெடுப்பை வெளிக்கொணரலாம். இப்போது பயங்கரவாதம் தலைதூக்க ஆரம்பித்துவிட்டது. கஞ்சா, குட்கா எல்லாம் தெருவெங்கும் கிடைப்பதாக சொல்லப்படுகிறது. டாஸ்மாக்கை வைத்து ஆட்சிசெய்யும் போதைப்பேர்வழிகளால் மக்களுக்கு தீமைகள் தான் நேரும். அமைதிப்பூங்காவாக இருந்த தமிழகத்தை ரௌடிகளின் ராஜ்ஜியமாக மாற்றிவிட்டார்கள். அமைச்சர்களும் அதிகாரிகளும் கொள்ளையடிக்கும் ஒரே நோக்கில் செயல்படுகிறார்கள். பல்லாவரம் பம்மல் எல்லாம் குப்பைத்தொட்டிகள் போல காட்சியளிக்கின்றன. முக்கிய சாலைகளை மட்டுமே திரும்ப திரும்ப செப்பனிடுகிறார்கள். இதையெல்லாம் கருத்தில் கொண்டு தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல் படுத்தினால் என்ன தவறு? ஆளுநர் ரவி திறமையானவர். நேர்மையானவர்களுக்கு அவரை பிடிக்கும்.
மத்திய அரசின் என் ஐ ஏ இப்போது தான் ஆய்வு நடத்த ஆரம்பித்து உள்ளனர்.அதற்குள் எதிர்க்கட்சி தலைவர் அண்ணாமலை இந்த வழக்கில் தீர்ப்பே வழங்கி விட்டார்.!
venugopal narayanan
பத்து நாளைக்கு பிறகு என்ன தடயம் கிடைத்துவிடப்போகிறது?
தா கிருஷ்ணன், ஆலடி அருணா, மாஞ்சோலை தாமிரபரணியில் கொன்று வீசப்பட்ட 17 அப்பாவி தமிழர்கள், சாதிக் பாட்சா, லீலாவதி, உதயகுமார், ராமஜெயம், ஆடிட்டர் ரமேஷ், கல்குவாரி சமூக ஆர்வலர் ஜகந்நாதன், கள்ளக்குறிச்சி கலவரத்தில் ஈடுபட்டதாக சொல்லப்படும் மக்கள் அதிகாரம், பெரியார் திராவிடக்கழகம், தலித் சமூகவிரோதிகளை தண்டிக்கவும், தூத்துக்குடி கலவரத்தில் ஈடுபட்டதாக சொல்லப்படும் திமுக, தலித், மக்கள் அதிகாரம் கும்பலை அழிக்கவும் விசாரணை கமிஷன் வச்சி உண்மையை தமிழக மக்களுக்கு முதல்வர் சொல்லலாமே.