Load Image
Advertisement

பசும்பொன் சென்றபோது விபத்து: முன்னாள் அமைச்சர்கள் கார் சேதம்

Tamil News
ADVERTISEMENT
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா, குருபூஜை விழா இன்று(அக்.,30) நடைபெகிறது. அஞ்சலி செலுத்த சென்ற போது, மானாமதுரை அருகே முன்னாள் அமைச்சர்கள் கார் விபத்தில் சிக்கியது.


பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் தேவர் குருபூஜை விழாவையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள், அமைப்புகளை சேர்ந்தவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
Latest Tamil News

இந்நிலையில், சிவகங்கையிலிருந்து மானாமதுரை நெடுஞ்சாலையில், முன்னாள் அமைச்சர்கள் காமராஜ், விஜய பாஸ்கர், பாஸ்கரன் உள்ளிட்டோர் பசும்பொன்னில் அமைந்துள்ள சிலைக்கு அஞ்சலி செலுத்த சென்றனர்.

Latest Tamil News

வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து



அப்போது, கார் ஒன்று எதிர்பாராத விதமாக குறுக்கே வந்ததாக கூறப்படுகிறது. இதனால் முன்னாள் சென்ற கார் திடீரென பிரேக் பிடித்ததால் அதிமுக முன்னாள் அமைச்சர்களின் கார்கள் வரிசையாக ஒன்றின் மேல் ஒன்று மோதி கொண்டது.

Latest Tamil News
இதில் திருவாருர் அதிமுக ஒன்றிய செயலாளர் பலத்த காயமுற்று, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், அதிமுக முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் கார் உட்பட 6 கார்கள் சேதமடைந்துள்ளது.

news promo

அனைத்து வசதிகள் கொண்ட உலகளாவிய சந்தையில் சொந்த கடை 50 லட்சம் முதல்!



வாசகர் கருத்து (25)

  • Anantharaman Srinivasan - chennai,இந்தியா

    தேவர் கோவில் மணியோசை சீக்கிரம் வா என்று சொல்லியதோ ?? Accident யார் மேல் தவறு ?

  • தமிழன் - Madurai,இந்தியா

    காரில் கட்சி கொடி, tail gating, பம்பர், ஓவர் ஸ்பீட். எவன் கேள்வி கேப்பான்? அந்த முருக பெருமான் கேட்டான்ல?

  • J. Vensuslaus - Nagercoil,இந்தியா

    முத்துராமலிங்க தேவரை கடவுளாகவே ஆக்கிவிட்டார்கள்....

  • சாண்டில்யன் - Paris,பிரான்ஸ்

    எதுவும் தற்செயல் அல்ல: படைத்தலை பார்ப்பதில் மற்றொரு வகையினரும் இருக்கிறார்கள். இவர்கள் படைப்பை 'காஸ்மோஜெனிக்' என்கிறார்கள். காஸமோஜெனிக் என்னும் வார்த்தை,, “Cosmos + Genics.”என்னும் இரண்டு வார்த்தைகளிலிருந்து உருவாகியுள்ளது. கிரேக்கத்தில் காஸ்மாஸ் என்றால் ஆணையிடப் பிறந்தது என்று அர்த்தம். இதனை வேறொரு விதத்தில் சொல்ல வேண்டுமென்றால், நடக்கும் சம்பவங்கள் ஏனோ தானோவென்று நிகழவில்லை, அவை திட்டமிட்டபடிதான் நிகழ்கின்றது என்று சொல்லலாம். யாருடைய கைகளில் இருந்தோ தவறி விழுந்துவிடவில்லை, முறைப்படி திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம்

  • ASIATIC RAMESH - RAJAPALAYAM,இந்தியா

    இவர்கள் காரில் மட்டும் முன் பக்கம் பம்பர் மாட்ட அனுமதி இருக்கா? சில மாதங்கள் முன் பம்பர் இருந்தால் அபராதம் என்று சொன்னார்களே ? அப்போ அந்த சட்டம் யாருக்கு ?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement