Load Image
Advertisement

முதல்வர் ஸ்டாலினின் பசும்பொன் பயணம் ரத்து

  முதல்வர் ஸ்டாலினின் பசும்பொன் பயணம் ரத்து
ADVERTISEMENT

சென்னை: உடல்நலக்குறைவால் முதல்வர் ஸ்டாலினின் பசும்பொன் பயணம் ரத்து செய்யப்பட்டது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: முதுகுவலி ஏற்பட்டுள்ளதால் நீண்ட பயணங்களை தவிர்க்கும்படி முதல்வர் ஸ்டாலினை மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். தேவரின் குருபூஜை விழாவில், முதல்வர் சார்பில், நாளை அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, ஐ. பெரியசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்துகொண்டு, பசும்பொன்னில் மரியாதை செலுத்த உள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து (18)

  • Kannan - Ramanathapuram,இந்தியா

    மருத்துவமனையில் மாவுகட்டு போட்ட முதன்மை மந்திரி தெய்வம்

  • gilbert - vienna,ஆஸ்திரியா

    இப்பத்தான் கூட்டாளி ஒருத்தன பறிகொடுத்தது மட்டுமில்லாமல் NIAவையும் உள்ளேவுட்டு ஒருத்தன் விரோதத்தை சம்பாதிச்சாச்சு

  • Sivaji - Singapore,சிங்கப்பூர்

    என்னது முதுகு வலியா.... முதுகு எழும்பு இல்லாதவுகளுக்கு எப்படி முதுகு வலி வரும்...

  • sankaseshan - mumbai,இந்தியா

    மக்கள் திருடர்களுக்கு ஒட்டு போட்டார்கள் திருடர்கள் பதிலுக்கு அல்வா கொடுத்து விட்டார்கள்

  • venkataramanan bv - chennai,இந்தியா

    0000

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement