ADVERTISEMENT
கெய்ரோ: சூடான் நாட்டில் பழங்குடியினர் இடையே ஏற்பட்ட மோதலில் இதுவரை 220 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆப்ரிக்க நாடான சூடானில், புளூ நைல் மாகாணத்தில் வசிக்கும் பழங்குடியினரிடையே நிலத்தகராறு ஏற்பட்டுள்ளது. இவர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து ஒருவருக்கொருவர் சண்டையிட்டு வருகின்றனர்.
இந்த மோதலில், பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர் என இதுவரை, 220 பேர் கொல்லப்பட்டுஉள்ளனர். ஏராளமானோர் காயம் அடைந்து உள்ளனர். இதையடுத்து, புளூ நைல் மாகாணத்தில் அவசர நிலை பிறப்பித்து அந்த மாகாணத்தின் கவர்னர் உத்தரவிட்டுள்ளார். சமரச பேச்சுக்கும் அரசு அழைப்பு விடுத்துள்ளது.

வாசகர் கருத்து (5)
மூர்க்க கும்பல் தானே.....சாகட்டும்.
முடிஞ்சா அங்க போய் பொங்கல் வையுங்கடா போக்கத்த பசங்களா ( போக்கத்த பசங்களா முதலமைச்சர் ஸ்டாலினால் பொது மேடையில் கூறிய வார்த்தைகள் என்பதால் இந்த வார்த்தைகள் அநாகரீகமான வார்த்தைகளாக கருத தேவையிருக்காது)
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
There is no ism or fight within other religions? Future of India as well after conversions.