ADVERTISEMENT
குஷிநகர்: பீஹாரிலிருந்து வந்த சத்யாகிரக ரயில் உ.பி.,யின் கட்டா நிலையத்தில் வந்து நின்றவுடன், படுக்கை வசதி கொண்ட ஒரு பெட்டியில் பயணம் செய்த சில முஸ்லிம்கள், ஒருவர் பின் ஒருவர் வரிசையாக நின்று தொழுகை நடத்தினர்.
இதனால், மற்ற பயணியருக்கு இடையூறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்தக் காட்சியை அதே ரயிலில் பயணம் செய்த பா.ஜ.,வை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ., தீப்லால் பார்தி, 'வீடியோ' எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து ரயில்வே போலீஸ் எஸ்.பி., அவ்தேஷ் சிங், “ரயிலில் பயணியருக்கு இடையூறாக நின்று கொண்டு சிலர் தொழுகை நடத்தியது குறித்து யாரும் எழுத்துப் பூர்வமாக புகார் தரவில்லை. புகார் கொடுத்தால் வழக்குப்பதிவு செய்வோம். இருப்பினும் இந்த சம்பவம் குறித்து விசாரணையை துவக்கிஉள்ளோம்,” என்றார்.
இதனால், மற்ற பயணியருக்கு இடையூறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்தக் காட்சியை அதே ரயிலில் பயணம் செய்த பா.ஜ.,வை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ., தீப்லால் பார்தி, 'வீடியோ' எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

வாசகர் கருத்து (79)
நம்ம அண்ணாமலை சொன்ன மாதிரி வருசத்துக்கு ஒரு நாள் எவன் செத்தா எனக்கென்னன்னு வெடி வெடிச்சா தப்பில்ல, ரம்ஜானுக்கு பொது இடத்தில ஒரு ரெண்டு நிமிஷம் தொழுகை நடத்துனா தப்பா.
வம்பு வளர்க்க வேண்டும் என்ற ஒரே நோக்கம்தான் காரணம்.
,,,,,
பயணத்தின் போது தொழுகையில் பல சலுகை உண்டு நின்றுகொண்டு ,வழி யை மறைத்து தொழுகை நடத்த இஸ்லாம் சொல்லவில்லை தமது இருக்கையில் அமர்த்தவாறும் கையால் சைக்கினை செய்தும் தொழலாம் அது மட்டுமல்ல கிபலா திசையை நோக்கவும் அவசியமில்லை ,......... அறியாமை தான்
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
இப்படித்தான் France நாட்டில் கும்பலா கூட்டம் போட்டு தொழுகை. நடத்தினார்கள் உடனே பிரெஞ்சுக்காரர்கள் தேசிய கீதம் பாடி எதிர்த்தார்கள் என்னவோ போடா சுல்தான் பாஷா