Load Image
Advertisement

விபத்தில் சிக்கியவருக்கு உதவிய முதல்வர் ஸ்டாலின்

 விபத்தில் சிக்கியவருக்கு உதவிய முதல்வர் ஸ்டாலின்
ADVERTISEMENT

சென்னை: சென்னை அண்ணா சாலையில் முதல்வர் ஸ்டாலின் செல்லும் வழியில் ஒருவர் சாலை விபத்தில் சிக்கினார். இதனையறிந்த ஸ்டாலின், உடனடியாக தன் வாகனத்தில் இருந்து கீழிறங்கி, விபத்தில் சிக்கிய நபரை மீட்டு மருத்துவமனை செல்ல உதவி செய்தார்.


வாசகர் கருத்து (16)

  • Raa - Chennai,இந்தியா

    செட்டப் செல்லப்பா

  • மனிதன் - riyadh,சவுதி அரேபியா

    எல்லோரும் போல போட்டோவுக்கு போஸ் கொடுக்க முடியுமா...

  • Girija - Chennai,இந்தியா

    ஸ்டாலின் அந்த வழியாக போகிறார் என்றாலே போலீஸ் அலப்பறை ஒரு மணி நேரம் முன்பே இருக்கும்.அதுவரை அந்த நபரை போலீஸ் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததா ? காதுல பூ

  • Mani . V - Singapore,சிங்கப்பூர்

    அமெரிக்காவே, எங்கள் தலைவருக்கு இரண்டு நோபல் பரிசுகளை உடனே வழங்கு

  • NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா

    எதுக்கு தலீவா இப்படி ஒரு விளம்பரம் , அப்படியேய் செய்தாலும் ஆம்புலன்ஸ் வசதி என்றொன்று இருப்பது மறந்து போனதா? இல்லை அதனை பற்றிய சிறுகுறிப்பு எடுத்து கொடுப்போர் உடன் வரவில்லையா?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement