Load Image
Advertisement

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக சந்திர சூட் நியமனம்

Tamil News
ADVERTISEMENT
புதுடில்லி; உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் நியமிக்கப்பட்டார். இதற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார்.


@1br உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி யாக பொறுப்பு வகித்த என்.வி.ரமணா, கடந்த ஆகஸ்டில் ஓய்வு பெற்றதையடுத்து புதிய தலைமை நீதிபதியாக யு.யு. லலித் எனப்படும் உதய் உமேஷ் லலித், பொறுப்பேற்றார். 74 நாட்கள் மட்டுமே பதவி வகிக்க முடியும் என்ற நிலையில், நவம்பர் 8-ஆம் தேதியுடன் பதவி ஓய்வுபெறுகிறார்.
Latest Tamil News இந்நிலையில் புதிய தலைமை நீதிபதி இடத்திற்கு டி.ஒய் சந்திரசூட்டின் பெயரை அவர் பரிந்துரை செய்துள்ளார். இதைடுத்து சந்திர சூட் உச்சநீதிமன்ற தலைமை நீபதியாக நியமிக்கப்பட்டார்.நவம்பர் -9 ஆம் தேதி பதவியேற்கிறார். இதற்கான ஒப்புதலை ஜனாதிபதி திரவுபதிமுர்மு வழங்கினார்.


வாசகர் கருத்து (10)

  • Vena Suna - Coimbatore,இந்தியா

    சந்திரசூத்திற்கு பாராட்டுக்கள். ஹிஹிஹி

  • Ganapathy - chennai,இந்தியா

    நல்ல செய்தியில்லை

  • Radhakrishnan -

    சில வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்புகள் வரவிருக்கின்றன. காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளுக்கு ஏற்கனவே வயிற்றில் புளியைக் கரைக்கத் துவங்கியிருக்கும் 😂

  • Mohan - Thanjavur ,இந்தியா

    சந்திரனுக்கு சூரியன் சூட் ஆகுமா?

  • ஆரூர் ரங் -

    பிரதமர வாரிசு அரசியலை எதிர்ப்பது இவருக்கு ஒத்து வருமா? இவரது தந்தையும் இதே பதவி வகித்தவர்?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்

/
volume_up