Load Image
Advertisement

ஹிமாச்சல பிரதேச சட்டசபைக்கு ஒரே கட்டமாக தேர்தல்: நவ.,12ல் ஓட்டுப்பதிவு

 ஹிமாச்சல பிரதேச சட்டசபைக்கு ஒரே கட்டமாக தேர்தல்: நவ.,12ல் ஓட்டுப்பதிவு
ADVERTISEMENT

புதுடில்லி: டில்லியில் நிருபர்களை சந்தித்த தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார் கூறுகையில், ஹிமாச்சல பிரதேச சட்டசபைக்கு ஒரே கட்டமாக நவ.,12ல் ஓட்டுப்பதிவு நடக்கும்.

வேட்பு மனு தாக்கல் துவக்கம் - அக்.,17

கடைசி நாள் - அக்.,25

வேட்புமனு பரிசீலனை - அக்.,27

வேட்புமனு வாபஸ் பெற கடைசி நாள் - அக்.,29

தேர்தல் - நவ.,12

ஓட்டு எண்ணிக்கை - டிச.,8 நடக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆண்டு இறுதிக்குள் குஜராத் சட்டசபை பதவிக்காலம் முடிவு பெற உள்ளது. அந்த மாநிலத்திற்கும் சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது குறித்து அறிவிப்பு வெளியாகவில்லை.


வாசகர் கருத்து (4)

  • Bhaskaran - Chennai,இந்தியா

    அங்கேயும் திமுக ஆட்களை நிறுத்தலாம்

  • r ravichandran - chennai,இந்தியா

    இரு மாநிலங்களின் சட்ட மன்ற ஆயுட் காலமும் வேறு வேறு தேதிகளில் முடிகிறது. குஜராத் மாநில தேர்தல் டிசம்பர் மாதத்தில் நடைபெறும்.

  • Abdul Rahim - Karaikudi,இந்தியா

    ஒரு சிறிய மாநில தேர்தலில் பதிவான ஓட்டுகளை எண்ணுவதற்கு ஒரு மாத இடைவெளியா,

  • பாமரன் - நம்மூர்தான்,இந்தியா

    அப்புறம் என்ன ... ஹிமாச்சலுக்கு ஒரு வந்தே பாரத் ரயிலு பார்சல்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement