Load Image
Advertisement

தேவர் ஜெயந்தி : பிரதமர் பங்கேற்பு?

Tamil News
ADVERTISEMENT
புதுடில்லி தமிழகத்துக்கு வரும் 30ல் வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடி, ராமநாதபுரத்தில் நடைபெறும் தேவர் குரு பூஜை நிகழ்ச்சியில் பங்கேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குரு பூஜை வரும் 30ல் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் நடக்கிறது.

Latest Tamil News
பிரதமர் நரேந்திர மோடி வரும் 30ல் தமிழகத்தில் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அன்று, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்துக்கு சென்று, தேவர் குரு பூஜை நிகழ்ச்சியில் பங்கேற்க அவர் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு தமிழக உயர் அதிகாரிகளுக்கு, புதுடில்லியில் இருந்து உத்தரவு வந்துள்ளதாகவும் தெரிகிறது.


வாசகர் கருத்து (14)

  • DUBAI- Kovai Kalyana Raman - dubai,ஐக்கிய அரபு நாடுகள்

    Please Madurai airport name as Pasumpon Muthu Ramalinganar Airport ..We are requesting last 10 years..

  • Muthupandian - Delhi,இந்தியா

    திரு மோடிஜி அவர்களின் இந்த முடிவு மிகவும் வரவேற்க தக்க ஒரு முடிவு. இதன் மூலம் பிஜேபி தென் தமிகத்திலும் தன் வாக்கு வங்கியை அதிகப்படுத்த நிறைய வாய்ப்பு உள்ளது. இதை நான் வரவேற்கிறேன். ஜெய் ஹிந்த் ஜெய் பாரத்

  • வி.கணேசன் - Coimbatore,இந்தியா

    பாஜக தலைவர்கள் யோசித்து முடிவெடுத்தாள் நல்லது....

  • venugopal s -

    அடுத்த மாதம் எங்கள் பேரன் காது குத்து விழாவிற்கு பிரதமர் மோடியை அழைக்க நினைக்கிறேன்!

  • எவர்கிங் -

    தேவர் நினைவிடத்துக்கு அருகிலேயே நேதாஜி சிலை அமைக்கப்பட்டால்.. அதையும் திறந்து வைக்கலாம்..

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement