Load Image
Advertisement

தமிழகத்தில் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு: காலை 6-7, மாலை 7-8 மட்டுமே அனுமதி

 தமிழகத்தில் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு: காலை 6-7, மாலை 7-8 மட்டுமே அனுமதி
ADVERTISEMENT
சென்னை: தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க, காலை 6-7 மணி வரையும், இரவு 7 - 8 மணி வரையும் மட்டுமே மாசு கட்டுப்பாடு வாரியம் அனுமதி அளித்துள்ளது.


இது குறித்து, மாசு கட்டுப்பாடு வாரியம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:





* தீபாவளி அன்று காலை 6-7 மணி வரையும், இரவு 7 - 8 மணி வரையும் பட்டாசு வெடிக்கலாம்.

* குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மை கொண்ட பசுமை பட்டாசுக்களை மட்டுமே வெடிக்க வேண்டும்.

* மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.
Latest Tamil News
* குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.

* அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்கக்கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும். இவ்வாறு மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவித்துள்ளது.


வாசகர் கருத்து (19)

  • Mani . V - Singapore,சிங்கப்பூர்

    அதையும் கூட தண்ணீரில் முக்கி விட்டுத்தான் வெடிக்க வேண்டும் என்று கூட சொல்லலாம். அரசியல்வியாதிகளின் ஸாரி அரசியல்வாதிகளின் எடுபிடிகள் தினமும் வெடிக்கும் வெடிகளின் அளவை கட்டுப்படுத்த யாருக்குமே தைரியம் இல்லை.

  • துர -

    பெட்ரோல் குண்டு போடாலாமா ஆபிசர்

  • துர -

    24 மணிநேரமும் வெடிப்போம் முடிஞ்சா தடுத்துப்பாருங்கடா நீங்க இப்படி சொல்லச்சொல்ல வருசா வருசம் வெடி அதிகமாகிக்கொண்டு தான் போகிறது திக திமுக காரன் பூராம் வெடி வெடிக்க பெறும் மாசு கட்டுப்பாடாம் போங்கடா

  • அருண்குமார் , சென்னை - ,

    பட்டாசு வெடிக்கும் நேரம் சுருங்கி கொண்டே போகிறது ஒரே முறையாக தீபாவளி பண்டிகையே கொண்டாட கூடாதுன்னு சொல்லுடிங்க

  • venkataramanan bv - chennai,இந்தியா

    டிசம்பர் முப்பத்தி ஒன்று அன்று இரவு பதினொன்றரை மணி முதல் ஒரு மணி வரை வெடிக்கலாம் தப்பில்லை .சமநீதி திராவிட மாடல்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement