Load Image
dinamalar telegram
Advertisement

பிரம்மாண்ட பா.ஜ. அலுவலகம் : அசாமில் இன்று ( அக்.08) திறப்பு

Tamil News
ADVERTISEMENT
கவுஹாத்தி: அசாமில் பிரம்மாண்ட பா.ஜ. அலுவலக கட்டடம் இன்று (அக்.08) திறக்கப்பட உள்ளது. இதில் மத்திய அமைச்சர் அமித்ஷா கலந்து கொள்கிறார். வடகிழக்கு மாநிலங்களில் பா.ஜ.வின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. இப்பகுதிகளில் பா.ஜ.,விற்கு நிரந்தர கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து கவுஹாத்தின் உஸான்பஜார் பகுதியில் ரூ. 25 கோடி செலவில் கட்டுமான பணிகள் துவங்கி தற்போது நிறைவடைந்துள்ளன. இதன் திறப்பு விழா நாளை (அக். 08) நடக்கிறது.
Latest Tamil News

புதிய கட்டடத்தை இன்று பா.ஜ. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா திறந்து வைக்கிறார். இந்நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொள்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை பா.ஜ., மாநில தலைவர் பாபேஷ் கலிதா தலைமையிலான பா.ஜ., நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


வாசகர் கருத்து (6)

  • hari -

    ...நம்ம பேனா கு முன்னாடி இது எல்லாம் ஜூஜூபி

  • sankaseshan - mumbai,இந்தியா

    BJP எதிப்பாளர்கள் எல்லோரும் ஓடிவந்து கதறுங்க

  • Sampath Kumar - chennai,இந்தியா

    .....

  • Vaduvooraan - Chennai ,இந்தியா

    சாமானிய விஷயமா இது? அந்த மாநிலத்தில் சல்லடை வைத்து சலித்தாலும் காணக்கிடைக்காது இருந்த ஒரு கட்சி இந்த அசுர வளர்ச்சியை அடைந்து தொடர்ந்து ஆட்சியையும் தக்க வைத்துக் கொண்டு மேலும் வளர்ந்து வருகிறது. கடவுள் காப்பாற்றினார் அந்த மாநிலத்தை

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    வாழ்த்துக்கள். எதற்கும் பாஜகவினர் எதிர்கட்சிகளிடம் இருந்து இதற்கு வரும் எதிர்ப்புக்களை சந்திக்க தயாராக இருங்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்