ADVERTISEMENT
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ஜேஇசிசி வளாகத்தில் இன்றும், நாளையும் (அக்.,7, 8) முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டை அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் இன்று துவக்கி வைத்தார். இந்த உச்சி மாநாட்டில் ரூ.10.44 லட்சம் கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்நிகழ்ச்சியில் உலகின் 3வது பணக்காரரும், இந்திய தொழிலதிபருமான கவுதம் அதானி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
வாசகர் கருத்து (2)
கவுதம் அதானி, கடன் இருந்தாலும் கம்பெனி வளர்ந்து வருகிறது. ராஜஸ்தானுக்கு வாழ்த்துக்கள். 10 லட்சம் கோடி, மிக அருமை, நம்மளு கேட்கிற கமிசன்ல ஒருத்தனும் வரமாட்டான், தமிழன் டிவில செய்தி பார்த்து பெருமூச்சு விடவேண்டியது தான்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
ராகுல் அதானி அம்பானி இவர்களை எதிர்த்து அறிக்கை விடுகிறார் ..ராஜஸ்தானில் அம்பானி அதானி முதலீடு செய்யுமாறு கெஞ்சல் ..