Load Image
dinamalar telegram
Advertisement

அக்.,17ல் கூடுகிறது தமிழக சட்டசபை

Tamil News
ADVERTISEMENT
சென்னை: தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு கூறியதாவது: தமிழக சட்டசபை வரும் 17ம் தேதி காலை 10 மணிக்கு துவங்குகிறது. கூட்டத்தில் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்படும். எத்தனை நாட்கள் கூட்டத்தொடர் நடக்கும் என்பது குறித்து அலுவல் ஆய்வு குழு கூடி முடிவு செய்யும். சட்டசபை கூட்டத்தொடர் விரைவில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும்.

Latest Tamil News
எதிர்க்கட்சி தலைவர், துணைத்தலைவர் அனுப்பிய கடிதம் பரிசீலனையில் உள்ளது. சட்டசபை மரபுப்படி முடிவு செய்யப்படும். பழனிசாமியும், பன்னீர்செல்வமும் கண்ணியமாக நடந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அப்பாவு கூறினார்.


வாசகர் கருத்து (5)

  • Mohan - Thanjavur ,இந்தியா

    கூட்டுங்க கூட்டுங்க. உறுப்பினர்களிடம் படிந்துள்ள குப்பையையும், உங்களிடம் படிந்துள்ள குப்பையையும் சேர்த்து.

    • Narayanan Muthu - chennai,இந்தியா

      எப்படி பாராளுமன்ற கூட்டல் போலவா

  • Anand - chennai,இந்தியா

    சொன்னால் சரிதான்.....

  • jysen - Madurai,இந்தியா

    Ithu ellaam oru news?

  • எவர்கிங் -

    வழக்கம் போல் வெளிநடப்பு, முந்தைய ஆட்சி மீது பழி.. கேட்டால் சனநாயகம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement