Load Image
dinamalar telegram
Advertisement

டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி

Tamil News
ADVERTISEMENT
புதுடில்லி: இன்று(அக்.,7) காலை வர்த்தக நேர துவக்கத்தில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் 16 காசுகள் சரிந்து 82.33 ஆக வர்த்தகமானது. முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்த அச்சம் காரணமாக சரிவு ஏற்பட்டது.


உள்நாட்டு பங்குகளில் நிலவிய எதிர்மறையான போக்கு மற்றும் பங்குச்சந்தைகளில் இருந்து வெளிநாட்டு முதலீடுகள் அதிகளவில் வெளியேறியதும், டாலர் மதிப்பு அதிகரிக்க துவங்கியதுமே, ரூபாயின் சரிவுக்கு காரணமாக அமைந்துள்ளதாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர். அமெரிக்க டாலர் வலுவாக இருக்கும் சூழலிலும், அமெரிக்க பத்திரங்கள் உயர்ந்துள்ளதாலும், இந்திய ரூபாய் மதிப்பு கடுமையாக சரிந்து வருகிறது.

Latest Tamil News
நேற்று வர்த்தக நேர முடிவில் இந்திய ரூபாயின் மதிப்பு 82.19 ஆக இருந்த நிலையில், இன்று வர்த்தக நேர துவக்கத்தில் மேலும் 16 காசுகள் சரிந்து 82.33 ஆக வர்த்தகமானது. வெளிநாட்டுச் சந்தையில் அமெரிக்க டாலரின் மதிப்பு, உள்நாட்டு பங்குகளின் முடக்கம், கச்சா எண்ணெய் விலை ஆகியவை இந்திய ரூபாயின் வீழ்ச்சிக்கு காரணமாக பார்க்கப்படுகின்றன.


வாசகர் கருத்து (68)

  • nisar ahmad -

    மோடிஜியின் சாதனை விரைவில் சதமடிக்கும்.

    • Aarkay - Pondy

      ஒட்டகம் நலமா? பொருளாதாரம் புரியாதவனுக்கு எதுவும் புரியாது.

  • NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா

    தீவிரவாத நாடான உலகை ஆளும் இல்லுமினாட்டி நாடு சிதறுண்டால் தான் உலகின் மற்றைய நாடுகள் நிம்மதியாக இருக்க முடியும் போல இருக்கே

  • rsudarsan lic - mumbai,இந்தியா

    முதலீட்டாளர்கள் அச்சம்-இதை காரணம் காட்டி, இந்திய பங்கு சந்தைகளையும், இந்திய ரூபாய் மதிப்பையும் கேவலப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். கூடிய விரைவில் நடுத்தர சமூகத்தினரின் புரட்சி வெடித்து இந்திய பொருளாதாரமே மாறும். போலி பொருளாதார தூக்கி எறியப்படும்

  • Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ

    உலகம் முழுதும் எல்லா கரன்சி நோட்டுகளும் டாலருக்கு எதிராக விழுந்து கொண்டு தான் இருக்கின்றன. இது நமது பொருளாதார பிரச்சினையினால் இல்லை.

  • தமிழ்நாட்டுபற்றாளன் - கலைஞர் கருணாநிதி நகர் ,இந்தியா

    ,இதை பற்றி பேச்சே காணோம்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்