ADVERTISEMENT
ஸ்டாக்ஹோம்: பிரான்சை சேர்ந்த பெண் எழுத்தாளர் ஆனி எர்னாக்சுக்கு, இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடான ஸ்வீடனைச் சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி உள்ளிட்ட பிரிவுகளில் சிறந்த சேவையாற்றியோருக்கு, நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
![Latest Tamil News]()
பாலினம் மற்றும் மொழி தொடர்பாக சமத்துவத்தை வலியுறுத்தியதற்காக நோபல் பரிசு வழங்கப்படுகிறது. ஆனி எர்னாக்ஸ் 30க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார்.
ஐரோப்பிய நாடான ஸ்வீடனைச் சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி உள்ளிட்ட பிரிவுகளில் சிறந்த சேவையாற்றியோருக்கு, நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
உலகின் உயரிய விருதாக கருதப்படும் நோபல் பரிசை, இந்தாண்டு பெறுவோரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த வகையில், இலக்கியத்திற்கான நோபல் பரிசு, பிரான்சை சேர்ந்த பெண் எழுத்தாளர் ஆனி எர்னாக்சுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாலினம் மற்றும் மொழி தொடர்பாக சமத்துவத்தை வலியுறுத்தியதற்காக நோபல் பரிசு வழங்கப்படுகிறது. ஆனி எர்னாக்ஸ் 30க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார்.
வாசகர் கருத்து (6)
இந்தி எழுத்தாளர் யாருக்காவது கிடைக்கும்னு எதிர்பார்த்தேன் ஏமாற்றமே மிஞ்சியது என்ன பண்றது
வெற்றி மாறன்களுக்கு இல்லையா??
இந்த முறை அமைதிக்கான நோபல் பரிசு இந்திய நாட்டின் பிரஜைக்கோ அல்லது ஐக்கிய அரபு நாட்டுக்கோ கிடைத்தால் நன்றாக இருக்கும்.
நான் சீலே செல்வதற்குள் அங்கு சென்று இலக்கியம் படைப்பதற்குள் எவரடா அது இலக்கிய நோபல் பரிசை அறிவித்தது? பிலிஸ்டைன் சமூகத்தில் இனிமேல் வாழ மாட்டேன். உகாண்டாவில் என்னை கொண்டாட கூட்டம் உள்ளது. அங்கு செல்ல போகிறேன். உகாண்டா என் தாய் நாடு போன்றது. சர்க்கரை உடனே ஒரு டிக்கெட் போடு.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
எழுத்தாளர் ஷங்கருக்கு என்று கிடைக்கும் இந்த நோபல்? கிடைக்காவிட்டால் அது நோ பால். - திராவிட பெரியாரிய அடிவருடி கமல்ஹாசன்