Load Image
dinamalar telegram
Advertisement

சென்னையில் 5ஜி சேவை: துவக்கியது ஏர்டெல்

Tamil News
ADVERTISEMENT

சென்னை: சென்னையில் 5ஜி சேவையை துவக்கியதாக ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது.


இந்தியாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 5ஜி சேவையை கடந்த 1ம் தேதி டில்லியில் நடந்த இந்திய மொபைல் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். முதல்கட்டமாக சென்னை, டில்லி, மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.


Latest Tamil News
இந்நிலையில், ஏர்டெல் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், சென்னையில் 5ஜி சேவை துவக்கப்பட்டுள்ளது. இதன் வேகம், 4ஜியை விட 30 மடங்கு அதிகமாக இருக்கும். 4ஜி சிம்கார்டிலேயே 5ஜி சேவையை பெறலாம். 5ஜிக்காக இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் எனக்கூறியுள்ளது.


வாசகர் கருத்து (6)

  • Anantharaman Srinivasan - chennai,இந்தியா

    BSNL லை வேண்டுமென்றே மத்தியரசு படுக்கவைத்திருக்கிறது. புறநகர் பகுதிகளில் 2G. சேவையையே சரிவர கிடைப்பதில்லை.. தனியாரை வளரவிட்டு திரைமறைவில் கமிஷன்..

    • Aarkay - Pondy,இந்தியா

      ஊழியர்களின் செயல்பாடும், நிர்வாக திறமையின்மையுமே அவர்கள் அழிவிற்கு காரணம். எதற்கெடுத்தாலும் அரசை குறை கூறுவதே சிலருக்கு வழக்கமாகிவிட்டது. நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை அரசு கழட்டிவிடுவதே நல்லது.

  • அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா

    பிஎஸ்என்எல் இன்னும் 3ஜி தாண்டவில்லை. ஆனால் ஃபேன்ஸி எண்களை ஏலம் விட்டு சம்பாதித்துக் கொண்டு இருக்கிறார்கள். த்ராவிஷ போலீஸ் திருடனைப் பிடிப்பதை விட்டு விட்டு ஹெல்மெட் போடாதவனிடம் வசூல் செய்கிற மாதிரி.

  • M.Selvam - Chennai/India,இந்தியா

    அடுத்த ரவுண்டு வாராக... அரசுத் துறை BSNL இன்னும் தூங்கி கொண்டு இருந்தவர்கள் இப்போது என்னமோ நடக்குது என்று விழித்து 4G introduce பண்ண இப்போதுதான் ஏற்பாடு நடக்குது.. இதுதான் பொதுத்துறை நிறுவனங்களுக்கு இவர்கள் கொடுக்கும் ஆதரவு...

    • Aarkay - Pondy,இந்தியா

      நீங்க முதலில் வேறு சிம் கார்டு வாங்காமல், BSNL card வாங்க தயாரா? நஷ்டத்தை காட்டும் நிறுவனங்களுக்கு மக்களின் வரிப்பணத்தை அரசு கொட்டிக்கொடுத்து ஆதரவளிக்க தேவையில்லை

  • இந்திரன், - ,

    மற்ற மாவட்டங்களில் Single G speed ஆவது குடுங்க...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்