Load Image
dinamalar telegram
Advertisement

‛‛தமிழின் அடையாளங்களை மறைத்தால் எதிர்த்து குரல் கொடுக்கணும்: கவர்னர் தமிழிசை பேச்சு

Tamil News
ADVERTISEMENT
கோவை: தமிழுக்கென உள்ள அடையாளங்களை மறைக்கப்படுகிறது என்றால், எல்லோரும் எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும் என, புதுச்சேரி கவர்னர் தமிழிசை கூறினார்.

கோவை அவிநாசிலிங்கம் பல்கலையில் நடந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன் கோவை வந்தார்.

விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: புதுச்சேரியில் நான்கு மணி நேரம் மட்டுமே மின்சாரம் தடைபட்டிருந்தது. பல துணை நிலை மாநிலங்களில் மின்சாரம் தனியார்மயமாக்கலால் மக்களுக்கு நன்மையே கிடைத்துள்ளது.

Tamil News
Tamil News
ஊழியர்களுக்கும், பணியாளர்களுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. போராட்டங்களால் பொதுமக்கள் பாதிக்கப்படையக் கூடாது.

Latest Tamil News

தஞ்சாவூரில் நான் படிக்கும்போது ராஜராஜசோழனின் திலகமிட்ட முகத்தை பார்த்து பிரமித்துள்ளேன். நெடுங்கலமாக தமிழகத்தின் கலாச்சரத்தின் அடையாளங்களை மறைக்கப் பார்க்கின்றனர். அது இனி முடியாது. தமிழுக்கு என்றுள்ள அடையாளத்தை மறைத்தால் எதிர்த்து எல்லோரும் குரல் கொடுப்போம்.


தமிழர்களின் அடையாளம் இறைவழிபாடு. சிவனை கும்பிட்டார்கள். பெருமாளை கும்பிட்டார்கள். கோயிலை கட்டினார்கள். அவர்கள் கலாசாரத்தோடு வாழ்ந்தார்கள். சைவமும், வைணவமும் ஹிந்து மதத்தில் அடையாளங்கள் தான். அடையாளத்தை மறைக்க முற்பட்டால் அது சரியாக இருக்காது. ஹிந்து என்பது கலாச்சாரத்தின் அடையாளம். உங்களுக்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்வதை ஒத்துக் கொள்ள முடியாது இவ்வாறு, அவர் கூறினார்.


வாசகர் கருத்து (18 + 29)

 • John Miller - Hamilton,பெர்முடா

  …..

 • அஜய் இந்தியன் - ,

  சோழர்கள் காலத்தில் ஆங்கிலேயர்கள் வந்து இந்தியாவை பிடித்து ஆண்டு இருந்தாலும்.....நமது தெய்வ வழிபாடு முறைக்கு ஹிந்து என்று தான் பெயர் வைத்து இருப்பார்கள். அதே போன்று ...ஆங்கிலேயர் வைத்த எத்தனையோ பெயர்களை நம் நாட்டில்.பயன் படுத்தி வருகிறோம். ஏன் நமது நாட்டின் அரசியல் அமைப்பு சட்டம், Law and orders, Election systems and இன்னும் பல சட்ட வரை முறைகள் ஆங்கிலேயர் ஆட்சி இருந்ததை தான் இன்னும் நாம் கடை பிடித்து வருகிறோம். இன்னும் சொல்ல போனால் ஆங்கிலேயர்களிடம் இருந்து நாம் சில ஒப்பந்தம் செய்தது உள்ளோம் அதை இன்னும் நாம் கடை பிடித்து தான் வருகிறோம். இதை விடுங்கள்.... எலரை நாட்டு சனி திமுக விர்க்கும், VCK திருமாவளவனுக்கு, NTK சீமான்,MNM கமலுக்கும், Conmmunist, காங்கிரஸ் விருக்கும்....பிடித்து ஆட்டுகிறது....இந்திய முழுவதிலும் இந்து மதத்தை சேர்ந்த மக்கள் தொகை அதிகம். ஏன் தமிழ்நாட்டில் இந்து மத மக்கள் ஒன்று இன்னைந்தகள்.... எந்த திராவிட ஒன்னும் பண்ண முடியாது. இனி வாரும் தேர்தல் நேரத்தில் நம் இந்து மக்கள் என்ன செய்வார்கள் என்று ..இந்த திராவிட தெரிந்து கொள்வார்கள். தெரிந்து கொள்ள வைப்போம்.

 • மண்டகசாயம் - மார்த்தாண்டம்,இந்தியா

  ,மறைமுகமாக பாஜகவினரை தாக்கி பேசுகிறார்

 • தமிழ்நாட்டுபற்றாளன் - கலைஞர் கருணாநிதி நகர் ,இந்தியா

  ,,,,,

 • தமிழ்நாட்டுபற்றாளன் - கலைஞர் கருணாநிதி நகர் ,இந்தியா

  PS 1 கூட வந்துவிட்டது , பக்கம் 21 தெரிந்து விட்டது அனால் மோடி சொன்ன 15 ???????????????????

'தமிழின் அடையாளங்களை மறைத்தால் எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும்': கவர்னர் தமிழிசை (28)

 • ayen - ,

  சைவம், வைணவம், சமணம் இவர்கள் எந்த கடவுளை வழிப்பாட்டா்கள் என்று ( திருமாவளவன், சீமான், கமல்ஹாசன்) இவர்கள் கூறமுடியுமா? மேற் கூறிய மூன்று இன அரசர்கள் எந்த கடவுளுக்கு கோயில்கள் கட்டினார்கள் என்று கூற முடியுமா? சைவம், வைணவம், சமணம் மூன்றையும் ஒன்றாக இனைத்து இந்து மதம் என பெயர் வைத்து அசுற சக்தி பெற செய்த வெள்ளைக்காரனுக்கு நன்றி. அப்படி உருவானது தான் இந்து மதமே தவிர அந்த மதத்தின் தத்துவங்களையோ, அதன் வழி முறைகளையோ வெள்ளைக்காரன் இயற்றியது இல்லை. நமது முன்னோர்கள் வாழ்கையின் வரை முறைகளை பற்றி சிந்தித்து, ஆறாய்ந்து எப்படி வாழ வேண்டும்? எப்படி வழி பட வேண்டும் என்று எழதி வைத்துள்ளார்கள். நமது மதத்திற்கு பிறகு தொன்றிய மற்ற மதத்தினர் நமது முன்னோர்கள் எழுதியதை எடுத்து அதில் சில மாற்றங்களை செய்து வழி படுகிறார்கள். அன்னையும் பிதாவும் முன்னேறி தெய்வங்கள் என்ற தத்துவத்தின் படி என்னை ஈன்றெடுத்த எனது பெற்றோர்கள் எனக்கு சொல்லியது நி ஒரு இந்து, எனது பெற்றவர்களின் அறிவுறுத்தலின் படி நான் ஒரு இந்து . நான் எந்த சந்தர்ப்பத்திலும் மதம் மாறாமல் இந்துவாக இருப்பதில் பெருமை படுகிறேன். நான் சாகும் வரை என் பெற்றொரின் சொல் படி இந்துவாக உயிர் விடுவேன். பெற்றொரின் பேச்சை கேளாமல் மதம் மாறியவர்கள் பெற்றவர்களை மதியாதவர்களாகி விடுவார்கள் இவர்களை யார் மதிப்பார்கள். மத போதகர்களோ இல்லை அரசியல்வாதிகளோ நம்முடைய பெற்றார் கிடையாது இவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது எனது மதத்தை பற்றி பேச. இவர்கள் யாவருக்கும் நான் கூறிக் கொள்வது என் மதத்திற்கு யார் பெயர் வைத்தால் உமக்கு என்ன நாங்கள் இந்துக்கள், நாங்கள் ஏற்றுக் கொண்டோம். உங்களுக்கு பிடிக்க வில்லை என்றால் ஒதிங்கிவிடுங்கள். யாரையோ சந்தொக்ஷப் படுத்துவதற்காக காசு வாங்கிக் கொண்டு பேச வேண்டாம்.

 • NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா

  தமிழின் அடையாளம்?? அது ஏற்கனவே உருதுவிடம் அடகு வைத்து விட்டனரே?

 • ஆரூர் ரங் -

  ஹாசன் பாய் கூறுவது உண்மையாக இருக்கலாம். 🤔தஞ்சாவூர் பெரிய கோவில் கோபுரத்தில் உண்மையாகவே அரபி மாலுமியின் சிற்பமும் உள்ளது எனவே எனக்கென்னவோ ராஜராஜசோழன் ஒரு இஸ்லாமியர் என்றுதான் தோன்றுகிறது. மதநல்லிணக்கம் பேணுவதற்கு போனால் போகிறது என பெரிய சிவன் 🥲கோவிலைக் கட்டிக் கொடுத்துள்ளார் .

 • தியாகு - கன்னியாகுமரி ,இந்தியா

  அக்கா தமிழிசையின் ஊழல் செய்யாத லஞ்சம் வாங்காத சாந்தமான முகத்தை பார்க்கவும். அப்படியே திரும்பி அக்கா கனிமொழியின் முகத்தை பார்க்கவும். உங்கள் மனசாட்சி யாருக்கு, யார் சார்ந்த கட்சிக்கு ஓட்டு போடவேண்டும் என்று சொல்கிறதோ அவர்களுக்கு ஓட்டு போடவும். மனசாட்சியை கழற்றிவிட்டு ஓட்டு போடும் தலைமுறை குடும்ப கொத்தடிமை கழக அடாவடி அடிமை இளிச்சவாய இந்து உடன்பிறப்புகளுக்கும், அல்லக்கைகளுக்கும் இது பொருந்தாது.

 • பாமரன் - நம்மூர்தான்,இந்தியா

  பாருங்க மக்களே... காலேசுக்கு போயி இந்தம்மா மாணவர்களுக்கு உருப்படியா ஏதாவது சொல்லியிருக்கா... 🙄🙄

 • பாமரன் - நம்மூர்தான்,இந்தியா

  …..

 • பாமரன் - நம்மூர்தான்,இந்தியா

  ...///.. தஞ்சாவூரில் நான் படிக்கும்போது ராஜராஜசோழனின் திலகமிட்ட முகத்தை பார்த்து பிரமித்துள்ளேன்...//.. அந்த சிலை அம்பது வருஷத்துக்கு மேலாகியும் தான் கட்டிய கோவிலில் இடமில்லாமல் ரோட்டோரம் அனாதையாத்தான் இருக்கு..... 🙄

 • Tamilan - NA,இந்தியா

  .......

 • Tamilan - NA,இந்தியா

  ஒவ்வொரு தமிழனின் இந்தியனின் அடையாளங்களை மறைப்பவனுக்கும் அதே கதிதான்

 • ஆரூர் ரங் -

  1967 க்கு முன் பிறந்த யாரும் தமிழர்களில்லை..😉ஏனெனில் மதராஸ் மாகாணம் 1967 ஜூலை 28 அன்றுதான் தமிழ்நாடு மாநிலம் என்று பெயர் சூட்டப்பட்டது. அதற்கு முன் தமிழ்நாடு என்ற பெயரில் ஒரு நாடு இருந்ததில்லை. ஆனால் ஹிந்து நாடு இருந்தது. 2000 ஆண்டுகளுக்கு முன்பே ஹீப்ரு, அரபி, சீன மொழியில் இந்தியா🤔 ஹிந்து நாடு எனதான் அழைக்கப் பெற்றது. ஆக ஹிந்து மதம் என்பது உண்மை. தமிழர் ,தமிழ்நாடு. திராவிடம் என்பதெல்லாம் பிழைப்பு அரசியலுக்காக பிற்சேர்க்கையாக நுழைக்கப்பட்டவைதான்.

 • sankar - சென்னை,இந்தியா

  பாண்டியின் ஆட்டுத்தாடியும் நல்லா நடிக்குதே.

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  திமுகவின் (திகவிடம் கடன் வாங்கிய கொள்கைப்படி) கடவுள் இல்லை. ஆனால் வீட்டுக்குள் கடவுள் உண்டு. வீட்டில் கடவுள் இல்லை என்று சொன்னால் முக்கால்வாசி திமுகவினருக்கு சாப்பாடு கூட கிடைக்காது. ஆகவே வெளியே வந்து மற்றவர்களை தூண்டி விட்டு குதிக்கிறார்கள், குறைக்கிறார்கள். தமிழன் தமிழகத்தின் பூர்வக்குடி - அவன் திராவிடனல்லன் என்பதை உணர ஆரம்பித்து விட்டால் - திராவிடம் கூட இனி விற்காத சரக்காகிவிடும். ஒவ்வொரு தமிழனும் தான் திராவிடனில்லை என்பதையும், தமிழன் என்ற அடையாளத்தை திராவிடர்கள் அழிக்க முயல்கின்றன என்பதையும் உணர வேண்டும்.

 • அப்புசாமி -

  தமிழ்த்தாய் வாழ்த்து பாடணும், ஆனா பாடலைன்னா பாதகமில்லேன்னு டீ.வி ல சொல்லுறீங்களே தாயி... புல்லரிக்குது.

 • Thirumal s S - Gulbarga,இந்தியா

  நீ ஆர்யனாக மாறு தாயி

  • Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் , பாரதம் , ஹிந்துஸ்தான் .,இந்தியா

   நீ பரிசுத்த ஆவியாக மாறிடு ...

 • duruvasar - indraprastham,இந்தியா

  என்னங்க செய்வது‌ 17 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் வந்து போட்ட விதையில் தோன்றியது தான் தமிழினம் என்ற அளவில் நடிகர்களை வைத்து பிராச்சாரம் செய்கிறார்கள். அதிலும் ஈரோடு ராமசாமி நாயக்கன் பிறந்தபின் தான் தமிழன் ஆடை அணிய ஆரம்பித்தான் என்றும் உருட்டுகிறார்கள். எல்லாம் தலையெழுத்து.

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

   தமிழனுக்கு இனப்பெருக்கம் செய்ய சொல்லிக்கொடுத்ததே ...

 • Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் , பாரதம் , ஹிந்துஸ்தான் .,இந்தியா

  //..தமிழனின் அடையாளம் இறைவழிபாடு....//......"கடவுள் நீறிடாக்கடையரைக் கண்காள் கனவி லேனும்நீர் காணுதல் ஒழிக" திருவருட்பாவில் வள்ளலார் ...கண்களே,கடவுளாகிய சிவனுக்குரிய திருநீற்றை யணியாத கீழ்மக்களை, கனவினும் காண்பதை யொழிவீர்களாக ....ஆனால் அந்த வள்ளலார் நெற்றியில் இருந்த திருநீற்றை அழித்துவிட்டார்கள் திராவிட திருடர்கள்....

 • ஆரூர் ரங் -

  எந்த பழந்தமிழ் நூலிலும் தமிழினம் திராவிடம் போன்ற வார்த்தைககளுமில்லை. தமிழ்நாடு என்று ஒரு நாடு என்றுமே 🤔இருந்ததில்லை. இவற்றை வைத்து பிழைப்பு அரசியல் நடத்தும் புல்லுருவி நாதாரிகள் ஹிந்து என்ற மதமே இருந்ததில்லை, அது ஒரு மதமே இல்லை எனவெல்லாம் பேசுவது மீண்டும் பிரிவினைவாதத்தை ஊக்குவிக்க மட்டுமே.

 • Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் , பாரதம் , ஹிந்துஸ்தான் .,இந்தியா

  மைக்கேல்பட்டி பள்ளி விவகாரத்தில் இன்னும் சில நாட்களில் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் ....இந்த செய்தியில் ஊர் பெயரை பாருங்க ...ரெண்டாயிரம் வருடத்திற்கு முன்பே மைக்கேல்பட்டி , சிலுவைப்பட்டி தமிழ் நாட்டில் இருந்தது...தமிழ் நாட்டில் பல இடங்களில் ஊர் பெயர் , தெரு பெயர் மாற்றிவிட்டார்கள் ...தமிழ் அழியாமல் வேறு என்ன செய்யும் ...இவனுங்கதான் தமிழனுங்க ....

 • ravi - chennai,இந்தியா

  திமுக ஆட்சிக்குவந்ததிலிருந்து சட்டமன்றம் ரௌடிகளின் கூடாரமா என்று நினைக்கத் தோன்றுகிறது. மற்றவர்களை குறை சொல்வதற்குமுன், திமுக இஸ்லாமையும் கிறிஸ்துவத்தையும் தலித்தையும் வைத்துதான் அரசியல்நடத்துகிறது- மதசார்பின்மை ஜாதி சார்பின்மை என்று சொல்வது தகிடுதத்தம் என்று முதல்வர் நேர்மையானவராக இருந்தால் ஒத்துக்கொள்ளவேண்டும். இந்துக்களை அழிக்கப்பார்க்கும் முதல்வர் இந்துக்களை சனாதன இந்து சாதாரண இந்து என்று பிரிக்கிறார். இந்துமதம் திமுகப்போல சாக்கடையல்ல. கருணாநிதி திமுக நல்லவன் திமுக என்று கிடையாது. எல்லாமே ஊழல் லஞ்ச ரௌடிதிமுகதான். தருமபுரி செந்திலை வச்சி இந்து சம்பிரதாய பூஜையின்போது செங்கலை காலால் உதைச்சி ரவுடித்தனம் செஞ்சாச்சி- பாராளுமன்ற குப்பை ராஜாவை வைத்து அவங்கம்மாவை பற்றி வெளியில் சொல்லியாச்சி-டீக்கடையில் கொள்ளை அடிச்சாச்சி-பிரியாணி கடையில் கொள்ளை அடிச்சாச்சு-எல்லா இடத்திலும் காசு கொடுக்காமல் ஸ்வாகா பண்ணியாச்சு-பன்னிஅரசு, திருமா குப்பைதிமுக அல்லக்கைகளை வைத்து ராஜராஜ சோழனையும் திருவள்ளுவரையும், வள்ளலாரையும் இஸ்லாமியன் என்றும் கிறிஸ்துவன் என்றும் சொல்லியாச்சு- அம்பேத்கர் RSS இயக்கத்தையும் அதன் ஒழுக்க மாண்பையும் அளவுக்கு அதிகமாக பாராட்டியவர். இவனுங்க என்னவோ அம்பேத்கரின் சித்தப்பா பசங்க போல அம்பேத்கரை இஸ்லாமியன் கிறிஸ்துவன் என்ற நிலைக்கு தள்ளுகிறார்கள். முதல்வர் செயலற்று ஊமையாக இருப்பது தமிழ்நாட்டுக்கு கேடு. தமிழக மக்கள் குறிப்பாக இந்துக்கள் வரும் தேர்தல்களில் திமுகவை முழுவதுமாக புறக்கணிக்கவேண்டும். எல்லா அக்கிரமங்களையும் செய்துவிட்டு திமுக இந்து எதிரியல்ல என்று சொல்வது கேலிக்கூத்துதான்.

 • Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் , பாரதம் , ஹிந்துஸ்தான் .,இந்தியா

  //..தமிழுக்கு என்றுள்ள அடையாளத்தை மறைத்தால் எதிர்த்து எல்லோரும் குரல் கொடுப்போம். ...//...தமிழ் ஏற்கனவே இங்கு அழிந்துவிட்டது மேடம் ....மத மாற்றிகள் இங்கு ஆட்சியில் உள்ளவரை தமிழ் வேகமாக அழியும் ...ஆத்தி சுடி , கொன்றைவேந்தன் பள்ளியில் படிக்க தடை ...கோவில்களில் திருக்குறள் கற்று தருவதாக வந்த அமைச்சர் அறிவிப்பு அறிவிப்போடு நின்று போனது ...பள்ளியில் தமிழாசிரியருக்கு தமிழ் தெரியாது ....பல அரசு பள்ளி ஆசிரியர் போஸ்கொ சட்டத்தில் கைது ...மத மாற்றிகளால் தமிழ் அழியும் ...

 • த.இராஜகுமார் - Tenkasi,இந்தியா

  தமிழுக்கு முதல் எதிரி திராவிடம்

  • Barakat Ali - Medan,இந்தோனேசியா

   தமிழனின் எதிரி திராவிடன் .....

 • Nithila Vazhuthi - Coimbatore,இந்தியா

  தமிழனின் அடையாளங்களை பிஜேபி கட்சி மறைக்க முயற்ச்சி செய்கிறது தமிழிசை போன்ற தமிழின விரோதிகள் துணை போகிறார்கள்

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

   திராவிடன் தமிழனா? இல்லை அனைத்துத்தமிழனும் திராவிடனா - யார் யாரது அடையாளத்தை திருடியது?

 • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

  ……

 • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

  …….

 • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

  ……

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்