Load Image
dinamalar telegram
Advertisement

6 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

Tamil News
ADVERTISEMENT
சென்னை: தமிழகத்தில், 6 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


இது குறித்து, தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை வடக்கு மண்டல ஐஜி தேன்மொழி மாற்றப்பட்டு, சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவு ஐஜியாகவும், ஆயுதப்படை பிரிவு ஐஜி கண்ணன் வடக்கு மண்டல ஐஜியாகவும், சென்னை தாமஸ் மவுண்ட் துணை கமிஷனராக தீபக் சிவஜ்யும், செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி.யாக பிரதீப்பும், வடக்கு மண்டல ஐஜியாக குமாரும், சென்னை போக்குவரத்து இணை கமிஷனராக சமய் சிங் மீனாவும் நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement