Load Image
dinamalar telegram
Advertisement

கேரளாவில் 2 பஸ்கள் நேருக்கு நேர் மோதல்: 9 பேர் பலி

Tamil News
ADVERTISEMENT

திருவனந்தப்புரம்: கேரளாவில் பாலக்காடு அருகே எர்ணாகுளத்தில் இருந்து பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த தனியார் பஸ்சும், அதே பகுதியில் எதிரே வந்த அரசு பஸ்சும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

Latest Tamil News

இதில் மாணவர்கள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். மேலும் 38 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement