Load Image
dinamalar telegram
Advertisement

சி.ஆர்.பி.எப். இயக்குனர் ஜெனரல் பொறுப்பேற்பு

Tamil News
ADVERTISEMENT
புதுடில்லி: சி.ஆர்.பி.எப்.போலீஸ் படை இயக்குனர் ஜெனரலாக சுஜோய் லால் தாவோசென் இன்று பொறுப்பேற்றார்.

நாட்டின் மிகப்பெரிய போலீஸ் படையான சி.ஆர்.பி.எப். எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் இயக்குனர் ஜெனரலாக இருந்த குல்தீப் பதவி காலம் செப்.30-ல் நிறைவடைந்தது.
Latest Tamil News

இதையடுத்து சி.ஆர்.பி.எப். போலீஸ்படையின் 37-வது டைரக்டர் ஜெனரலாக சுஜோய் லால் தாவோசென் நியமிக்கப்பட்டார். சுஜோலால் தாவோசென் நியமனத்திற்கு மத்திய அமைச்சரவையில் நியமன குழு ஒப்புதல் அளித்தது. இதையடுத்து இன்று (அக்.03) இன்று பொறுப்பேற்றார். இவர் மத்திய பிரதேச மாநிலம் 1988-ம் ஆண்டு ஐ.பி.எஸ். கேடர் ஆவார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்