தமிழகத்தில் கோவிட்: பாதிப்பு ஒரே நாளில் 509 ஆக பதிவு
சென்னை : தமிழகத்தில் கோவிட் தொற்று இன்று (அக்.1ம் தேதி) ஒரே நாளில் 509 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
![Latest Tamil News]()
தமிழகத்தில் இதுவரை கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35,83,613 ஆக அதிகரித்துள்ளது. இன்று( அக்.1) 538 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் தமிழகத்தில் கோவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 35,40,100 ஆக உயர்ந்து உள்ளது. இன்று ( அக்.1 ) கோவிட் பாதிப்பால் இன்று ஒருவர் உயிரிழந்தார். இந்நிலையில் பலியானோரின் எண்ணிக்கை 38,047 ஆக உள்ளது.
![Latest Tamil News]()
சென்னையில் தொற்று பாதிப்பு நேற்று (செப் 30ம் தேதி ) 104 ஆக இருந்த நிலையில் இன்று(அக். 1 ம் தேதி) சென்னையில் 103 ஆக உள்ளது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் 5 ஆயிரத்து 466 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: தமிழகத்தில் இன்று (அக்.1ம் தேதி) 509 பேருக்கு தொற்று உறுதியானது.
தமிழகத்தில் இதுவரை கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35,83,613 ஆக அதிகரித்துள்ளது. இன்று( அக்.1) 538 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் தமிழகத்தில் கோவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 35,40,100 ஆக உயர்ந்து உள்ளது. இன்று ( அக்.1 ) கோவிட் பாதிப்பால் இன்று ஒருவர் உயிரிழந்தார். இந்நிலையில் பலியானோரின் எண்ணிக்கை 38,047 ஆக உள்ளது.

சென்னையில் தொற்று பாதிப்பு நேற்று (செப் 30ம் தேதி ) 104 ஆக இருந்த நிலையில் இன்று(அக். 1 ம் தேதி) சென்னையில் 103 ஆக உள்ளது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் 5 ஆயிரத்து 466 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!