இறைச்சி கடைகளுக்கு நாளை தடை
ப.வேலுார் : நாளை காந்தி ஜெயந்தி முன்னிட்டு பரமத்தி வேலுார் தாலுகா, மற்றும் அனைத்து பகுதிகளிலும் இறைச்சிக்கூடங்கள், இறைச்சி கடைகள் செயல்படக்கூடாது என அந்தந்த பகுதி டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. மீறினால் அபராதம் விதிக்கப்படும்,என அந்தந்த பகுதி செயல் அலுவலர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!