ADVERTISEMENT
மதுரை: மதுரையில் நேற்று (செப்.,29) அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில், அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி, ‛அமைச்சர் மூர்த்தி பிரமாண்டமாக மகன் திருமணத்தை நடத்தினார். இதற்கு எங்கிருந்து பணம் வந்தது? 30 கோடி ரூபாய் செலவில் ஆடம்பர திருமணம் நடத்தியுள்ளார்' என கூறியிருந்தார்.
இது தொடர்பாக அமைச்சர் மூர்த்தி இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ‛எனது மகன் திருமணத்திற்கு ரூ.3 கோடி செலவு செய்துள்ளேன். அனைவரையும் சமமாக அமர வைத்து ரூ.1.5 கோடி செலவில் உணவு கொடுத்தேன்' என்றார்.
வாசகர் கருத்து (19)
வருமான வரித்துறை இவரை தண்டிக்காமல் என்ன செய்கிறது .
150 கோடிகள் செலவிட்டு தன் மகனின் திருமணத்தை செய்து காட்டினார் அமைச்சர் மூர்த்தி.அவரின் ஆடம்பரத்தைப் பார்த்து முதல்வர் ஸ்டாலினே வாயடைத்துப் போய்விட்டார்.அவரே அமைச்சர் மூர்த்தி எதையுமே மிகப் பிரம்மாண்டமாய் செய்யக் கூடியவர் என அந்தத் திருமண மேடையிலேயே மைக்கில் புலம்பிவிட்டுப் போனார்.கவனியுங்கள் 150 கோடிகள்.
திருமண நிகழ்வு வைத்து தன்னுடைய செல்வாக்கை காட்ட வேண்டும் சுயநலவாதிகள் இருக்கும் வரை தொடர்ந்து கொண்டே போகும்
Kollai adiththa kaasu thaaraalamaaka selavu seyyalaam. Ithil anaamaththaaka vanththa panam yevvalavo
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
சே என்னப்பா இவ்வளவு மோசமா அரசியலுக்காக ஏழை வீட்டு திருமணத்தை விமர்சிக்கின்றீர் ? திருப்பதி உண்டியல் பணத்தை எண்ணும் ஊழியர்கள் போல் மொய் பணத்தை எண்ண ஆட்கள் போட்டது தப்பா? அவர் அந்த பணத்தை அப்படியே கட்சி நிதியில் தானே சேர்க்க போகிறார்.