Load Image
dinamalar telegram
Advertisement

ஹிந்து முன்னணி மீது அவதுாறு பரப்ப முயற்சி

Tamil News
ADVERTISEMENT
திருப்பூர்: ''வன்முறை சம்பவங்களை திசை திருப்பி, ஹிந்து முன்னணி மீது அவதுாறு பரப்ப முயற்சி செய்கிறார்களோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது,'' என, ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.


அவர் விடுத்துள்ள அறிக்கை: தமிழகத்தில், ஹிந்து இயக்க பிரமுகர்களின் வீடுகள், வாகனங்கள் மற்றும் நிறுவனங்களில், பெட்ரோல் குண்டு வீச்சு, தீ வைப்பு போன்ற வன்முறை சம்பவங்கள் நடந்தன. பி.எப்.ஐ., அதன் துணை அமைப்பை சேர்ந்தவர்களையே போலீசார் கைது செய்துள்ளனர்.


கடந்த, 26ம் தேதி நள்ளிரவு, மேட்டுப்பாளையம் ஹிந்து இளைஞர் முன்னணி நகர ஒருங்கிணைப்பாளர் ஹரீஷ் கார் மீது கல் வீசி தாக்கப்பட்ட விவகாரத்தில், இருவரை போலீசார் கைது செய்தனர். இருவரில் ஒருவர், ஹிந்து முன்னணியின் உறுப்பினர் என்று, உண்மைக்கு புறம்பான தகவலை, கோவை எஸ்.பி., பத்ரி நாராயணன் கொடுத்துள்ளார். இதை வன்மையாக கண்டிக்கிறோம்.


சமீபத்தில், பி.எப்.ஐ., அமைப்பை தடை செய்யப்பட்டதன் எதிரொலியாக, நடந்த சம்பவங்களை திசை திருப்பும் முயற்சியாக செயல்படுகிறார்களோ, என்ற சந்தேகம் ஏற்படுகிறது.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.


வாசகர் கருத்து (11)

  • duruvasar - indraprastham,இந்தியா

    முதலில் இந்த குமாரு பங்கு குமாரா, வெத்து குமாரா இல்லை டேனியல் குமாரா என்பதே தெரியவில்லையே ? நூறுநாள் வேலைத்திட்டத்தில் கையெழுத்து போட்டுவிட்டு 200 ரூபாய் வாங்கி கொள்பவர் போல் இருக்கிறது.

  • Sampath Kumar - chennai,இந்தியா

    அய்யா காட்டுக்கு ஈஸ்வராய முதல நீக்க எந்த சந்து முன்னைக்கு தல? சனாதன ஹிந்துவா? இல்லை சாமானிய மக்களால் ஆர்யா பட்ட ஆதி சிவமதமா? பதில் தெரிந்து கொடு அப்புறம் பேசு

  • NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா

    அவர்கள் எந்த லெவலுக்கு இறங்குவார்கள் என்று மூலையிருந்தாலும் பயன்படுத்தாத ஜென்மங்கள் தான் முன்னேற்றக்காரனாய் 21 பக்கத்தில் இருப்பார்கள்

  • Sampath Kumar - chennai,இந்தியா

    அதேமாதிரி தங்களுடைய கட்சிக்காரன் காரை தாங்களே தாக்கி விட்டு பழியை அடுத்தவன் மீது போடும் புல்லுருவிகள் நிறைந்த கட்சிகள் இரநூற் வாங்கிக்கொண்டு பொங்கல் திறனற்று கொடு பதிவு போடுவான் அய்யோக்கிய பயலுக்கு உங்க பிரியாணி ஆண்ட கதை எல்லாம் தேயாது என்று நினைத்தாயா துர் பிடித்த வாசகரே போவியா

  • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

    அடுத்தவனுக்கு வந்தா தக்காளி சட்னி, ஒனக்கு வந்தா ரத்தம். அப்படித்தானே ?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement