Load Image
dinamalar telegram
Advertisement

கீழடியில் போர் வீரன் தாழி; இரும்பு வாள் கண்டெடுப்பு

Tamil News
ADVERTISEMENT


திருப்புவனம்-கீழடி அகழாய்வில் கொந்தகை தளத்தில் முதுமக்கள் தாழியினுள் இரும்பு வாள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.தமிழக தொல்லியல் துறை சார்பில் 8ம் கட்ட அகழாய்வு கீழடி,அகரம், கொந்தகை ஆகிய மூன்று தளங்களில் 20 குழிகள் தோண்டப்பட்டு நடந்து வருகிறது. இதில் கொந்தகையில் கண்டெடுக்கப்பட்ட 54 தாழிகளில் (மூன்று கட்ட அகழாய்விலும் சேர்த்து 142 தாழிகள்) 107வது தாழியினுள் 40 செ.மீ., நீளம் கொண்ட இரும்பு வாள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தாழிகளினுள் உள்ள பொருட்களை வைத்து அதில் புதைக்கப்பட்டவர்கள் விபரம் தெரியவரும், இரும்பு வாள் கண்டெடுக்கப்பட்டதால், இது போர் வீரனின் தாழியாக இருந்திருக்க வாய்ப்புள்ளது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement