ஆலோசனை கூட்டம்
ஸ்ரீவில்லிபுத்தூர்-- ஸ்ரீவில்லிபுத்தூரில் நாம் தமிழர் கட்சியின் தொகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் படிக்காசுவைத்தான்பட்டியில் நடந்தது.தொகுதி செயலாளர் வழக்கறிஞர் பிரபாகரன் தலைமை வகித்தார். கூட்டத்தில் 2024 பாராளுமன்ற தேர்தலில் கட்சியின் செயல் திட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மாவட்ட செயலாளர் பாலன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!