Load Image
dinamalar telegram
Advertisement

நெல் கொள்முதலை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்: தமிழக அரசு

Tamil News
ADVERTISEMENT
சென்னை: நெல் கொள்முதலை கண்காணிக்க சிறப்பு அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது.


இது குறி்த்து, தமிழக அரசு கூறியிருப்பதாவது: கடலூர், வேலூர், திருவள்ளூர், தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெறும் நெல் கொள்முதலை சிறப்பு கண்காணிக்க வேண்டும்.

தமிழக அறிவித்துள்ள நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை விவசாயிகளுக்கு கிடைப்பதை உறதி செய்ய வேண்டும். இவ்வாறு தமிழக அரசு உத்தரவிட்டது.


வாசகர் கருத்து (2)

  • Bhaskaran - Chennai,இந்தியா

    அதிகாரிகள் தீவாளி பொங்கலுக்கு வசூல்

  • அநாமதேயம் - ,

    அதிகாரிகள் கவனித்தால் இன்னும் மூட்டைக்கு இவ்வளவு என்பது அதிகம் விவசாயிகள் கொடுக்க வேண்டும்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement