ADVERTISEMENT
கிங் எட்வெர்ட்: தெற்கு சாண்ட்விச் தீவில் இன்று(செப்.,29) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மேலும், நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவானது. இது பூமிக்கு அடியில் 10 கிமீ ஆழத்தில் எற்பட்டதாக தேசிய நிலநடுக்கம் மையம் தெரிவித்துள்ளது.இதனால் அப்பகுதி மக்களிடையே மிகுந்த பரபரப்பை எற்படுத்தியுள்ளது.
மக்களை அந்த இயற்க்கை காக்குமாக