Load Image
dinamalar telegram
Advertisement

ஆர்.எஸ்.எஸ்சை ஏன் தடை செய்யவில்லை: திருமாவளவன் கேள்வி

Tamil News
ADVERTISEMENT
மதுரை : பி.எப்.ஐ., அமைப்பை தடை செய்து உள்ளீர்கள். ஆர்.எஸ்.எஸ் அமைப்பை ஏன் தடை செய்யவில்லை என வி.சி. தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பினார்.


மதுரையில் திருமாவளவன் மணிவிழா, பொதுக்கூட்டம் நடந்தது. அமைச்சர் மூர்த்தி, ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூ. மாநில செயலாளர் முத்தரசன், எம்.பி.க்கள் வெங்கடேசன், நவாஸ் கனி, மேயர் இந்திராணி, பூமிநாதன் எம்.எல்.ஏ. பங்கேற்றனர்.


வைகோ பேசும்போது, தேசிய இனங்களின் தனித்தன்மையை ஒழித்து விட்டு இந்தியா எனும் பெயரில் இந்தியை வைத்து ஆட்சி நடத்த நினைக்கின்றனர்'' என்றார்.

Latest Tamil News
திருமாவளவன் பேசியதாவது: அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக பா.ஜ., செயல்படுகிறது. ஜாதி மாறி திருமணம் செய்தால் ஆணவ கொலைகள் நடக்கின்றன. சமூக பழிக்கு அஞ்சி சொந்த பிள்ளையை கொல்கின்றனர். அவர்களை மன நோயாளிகளாக ஆக்குகிறது சனாதனம்.பி.எப்.ஐ., அமைப்பை தடை செய்து உள்ளீர்கள்.


ஆர்.எஸ்.எஸ் அமைப்பை ஏன் தடை செய்யவில்லை. அது என்ன ஜனநாயக இயக்கமா. இந்த சனாதன சக்திகளுடன் தான் அ.தி.மு.க., பா.ம.க., கூட்டணி வைத்துள்ளது. அவர்களுடன் கூட்டணி வைக்க வேண்டாம் என அவர்களுக்கு கோரிக்கை வைக்கிறேன். இவ்வாறு பேசினார்.


வாசகர் கருத்து (192)

  • பேசும் தமிழன் -

    வாங்குன காசுக்கு மேல கூவுராண்டா

  • பேசும் தமிழன் -

    நாட்டுக்கு எதிராக செயல்பட்டால் மட்டுமே தடை செய்வார்கள்... நாட்டுக்கு சேவை செய்தால் எதுக்கு தடை செய்வார்கள்??? நாட்டுக்கு எதிராக செயல்படும் உங்கள் கட்சியும் தடை செய்யப்பட வேண்டும்!!!

  • Cheran Perumal - Radhapuram,இந்தியா

    பதிலுக்கு அவங்க சிறுத்தையை தடை செய்யவேண்டும் என்று சொல்லவேண்டுமாம். அதை வைத்து இவர்கள் அரசியலில் பெரிய ஆளாவாங்களாம். ஆசை தோசை அப்பள வடை.

  • jagan - Chennai,இலங்கை

    சனாதனம் என்று சொல்லி BJP யையும் இந்துக்களை பிரிக்கிறாங்களாம் ஹா ஹா ஹா இனிமே நாங்க தான். BJP பிடிக்காத பன்னாடைகள் நாட்டை விட்டு வெளியேறலாம். தடுக்க மாட்டோம்

  • Vena Suna - Coimbatore,இந்தியா

    முதலில் உம்மை போன்றவர்களை பேச தடை செய்யணும். பொய் மேல் பொய் சொல்லி ,மக்களை கெடுக்கின்றீர்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்