Load Image
dinamalar telegram
Advertisement

அண்ணாமலை நாளை அமெரிக்கா பயணம்

Tamil News
ADVERTISEMENT
சென்னை : தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இரு வார பயணமாக, நாளை(செப் 30) அமெரிக்கா செல்கிறார்.


கடந்த ஏப்ரல் 30ல் அண்ணாமலை, இலங்கை சென்றார். யாழ்பாணம் உட்பட பல பகுதிகளுக்கு சென்ற அவர், இலங்கை தமிழர்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் என, பலரையும் சந்தித்து பேசினார். இந்நிலையில், அண்ணாமலை நாளை அமெரிக்கா செல்கிறார்.
Latest Tamil News

அவர் தன் உயர் கல்வி தொடர்பாகவே, அமெரிக்கா செல்வதாக தெரிகிறது. இருப்பினும், அந்நாட்டில் உள்ள தமிழர்களையும் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார். அமெரிக்க பயணத்தை முடித்து, அக்., 12ல், அண்ணாமலை சென்னை திரும்ப உள்ளார்.


வாசகர் கருத்து (145)

  • sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா

    அண்ணாமலை ஒரு தீப ஜோதி. தமிழ்நாட்டின் வரப்பிரசாதம். அண்ணாமலை தீபம் வ்ருவதால் அவர் தனது அறிவுத்திறனை மேம்படுத்திக்கொள்ளவே அமெரிக்கா செல்கிறார்.. திரும்பவந்ததும் இன்னம் சற்று வீரியத்துடன் ஆக்கப்பூர்வமான வேலைகளில் ஈடுபட்டு கட்சிக்கு இன்னும் அதிகமாக நல்ல பெயர் எட்டிக்கொடுப்பார். வாழ்க அண்ணாமலை வளர்க்க அவருடைய கட்சிப்பணிகள்

  • cbonf - doha,கத்தார்

    தமிழ்நாட்டிற்கு அண்ணாமலை முதலமைச்சராகும் நாள் வெகு தூரம் இல்லை.

  • Dharmavaan - Chennai,இந்தியா

    அண்ணாமலை மலை தீம்க கூட்டம் குப்பை மேடு.

  • Vijay D Ratnam - Chennai,இந்தியா

    தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முதலில் ஒரு இன்ஜினியர். கோயம்புத்தூர் பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் பி.இ பட்டம் பெற்றவர்தான். அதைத் தொடர்ந்து, முதல் முயற்சியிலேயே ஐஐஎம் சிஏடி தேர்வில் வெற்றி பெற்று புகழ்பெற்ற லக்னோ ஐ.ஐ.எம்மில் படித்து எம்.பி.ஏ பட்டம் பெற்றவர். அதனை தொடர்ந்து அனைத்து இந்திய பணிகளின் (குடியுரிமைப் பணியியல்) மூன்று பணிகளுள் ஒன்றாக, மக்களின் பாதுகாப்பு பணியினை மேற்கொள்ளும் சிறப்பு அமைப்பாக இந்திய அரசாங்கத்தால் கட்டமைக்கப்பட்ட ஐ.பி.எஸ் பட்டம் பெற்றவர். சும்மா 86ம் 9ம் சேர்த்தால் 97 வரும் என்று சொல்லும் ஞான சூன்யம் அல்ல. சுதந்திர தினம் குடியரசு தினம் எதுவென்று கூட தெரியாத தத்தி தற்குறி அல்ல. அவர் அவர் இப்போது தன் சொந்த செலவில் அமெரிக்காவுக்கு கல்வி நிமித்தம் செல்கிறார். பொண்டாட்டி புள்ள மறுமவ மவ மறுமவன் கும்பல்களை கூட்டிகிட்டு அரசு செலவுல தனிவிமானத்துல போகல. Macroeconomics and Monetary Economics General குறித்த நுண்ணறிவு பெற இரண்டு வாரங்கள் நடக்கும் வகுப்புக்கு செல்கிறார்.

  • Raja - Coimbatore,இந்தியா

    அங்க போயாவது கணக்கு பாடத்தை சரியா பிடிப்பாரா இல்ல வழக்கம் போல தப்பு கணக்கு தொடருமா.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்