Load Image
dinamalar telegram
Advertisement

ஈஷா யோகா மையத்தில் உ.பி., கவர்னர் தரிசனம்

Tamil News
ADVERTISEMENT
தொண்டாமுத்தூர் : கோவை ஈஷா யோகா மையத்தில், உ.பி., கவர்னர் ஆனந்திபென் படேல், லிங்க பைரவியை தரிசனம் செய்தார்.


உ.பி., கவர்னர் ஆனந்திபென், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, நேற்று முன்தினம் கோவை வந்தார். ஈஷா யோகா மையத்திற்கு சென்ற கவர்னர் ஆனந்திபென், ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குருவை சந்தித்து ஆசி பெற்றார்.அதனைத்தொடர்ந்து, தியான லிங்கத்தில் தியானம் செய்துவிட்டு, லிங்க பைரவியை தரிசனம் செய்தனர். ஆதியோகியை பார்வையிட்டு சென்றார். உ.பி., கவர்னர் ஆனந்திபென்னுக்கு, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு, நினைவு பரிசு வழங்கினார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement