Load Image
dinamalar telegram
Advertisement

பி.எப்.ஐ., தடைக்கு முஸ்லிம் அமைப்புகள் வரவேற்பு!

Tamil News
ADVERTISEMENT

புதுடில்லி:சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய, பி.எப்.ஐ., எனப்படும் 'பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா' என்ற இஸ்லாமிய அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதற்கு, பல முஸ்லிம் அமைப்புகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. தீவிரவாதத்தை கட்டுப்படுத்த ஒத்துழைப்பு அளிப்பதாக அவை அறிவித்துள்ளன.


தமிழகம், கேரளா, கர்நாடகாவில் இயங்கி வந்த சில முஸ்லிம்கள் அமைப்புகள் இணைந்து, 2006ல் உருவாக்கியது தான் பி.எப்.ஐ., அமைப்பு. இது, கேரளாவில் உருவானபோதும், புதுடில்லியை தலைமையிடமாக வைத்து நாடு முழுதும் இயங்கி வந்தது.

பயங்கரவாத செயல்கள்



முஸ்லிம்களின் சமூக, கல்வி, பொருளாதார மேம்பாட்டுக்கு உதவுவதற்காக இது உருவாக்கப்பட்டதாக கூறப்பட்டது; ஆனால், பல்வேறு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதுடன், சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் உள்ளதை மத்திய அரசு கண்டறிந்தது. நாட்டின் இறையாண்மை, சமூக நல்லிணக்கத்துக்கு எதிராகவும், முஸ்லிம் மக்களை மத ரீதியாக துாண்டிவிடும் வகையிலும் இந்த அமைப்பு செயல்பட்டு வந்ததாக, பல புகார்கள் எழுந்தன. பயங்கரவாதத்துக்கு உதவும் வகையில் நிதியுதவி செய்து வந்ததும் தெரிய வந்தது.இதையடுத்து, பி.எப்.ஐ., மற்றும் அது சார்ந்த அமைப்புகளின் அலுவலகங்கள், நிர்வாகிகளின் வீடுகளில், கடந்த 22ம் தேதி என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு சோதனையில் ஈடுபட்டது. நாடு முழுதும், 100க்கும் மேற்பட்ட இடங்களில் நடந்த இந்த சோதனையின்போது, 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.நேற்று முன்தினம், இந்த அமைப்புகளின் அலுவலகங்களில், மீண்டும் சோதனை நடத்தப்பட்டது. இதில், 170க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

ஐந்தாண்டு தடை



இதைத் தொடர்ந்து, பி.எப்.ஐ., மற்றும் அது சார்ந்த அமைப்புகளுக்கு ஐந்தாண்டு தடை விதித்து, மத்திய உள்துறை அமைச்சகம், நேற்று முன்தினம் இரவில் அறிவிப்பை வெளியிட்டது. சன்னி வகாபி பிரிவைச் சேர்ந்த இந்த அமைப்பின் மீது நடவடிக்கை எடுப்பதற்கு முன், பிரபலமான முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்களுடன், கடந்த 17ம் தேதி மத்திய அரசு ஆலோசனை நடத்திஉள்ளது. இது தொடர்பாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ஐ.பி., எனப்படும் புலனாய்வு அமைப்பின் மூத்த அதிகாரிகள், முஸ்லிம் தலைவர்களுடன் பேசினார். தியோபந்தி, பரேல்வி மற்றும் சூபி பிரிவு தலைவர்களுடன் இந்த பேச்சு நடத்தப்பட்டது.


சர்வதேச அளவில் இஸ்லாமிய அரசுகள் அமைக்கும் நோக்கத்துடனும், நம் நாட்டில் மத ரீதியில் பிரிவினை ஏற்படுத்தும் வகையிலும், தீவிரவாதத்தையும் இணைக்கும் 'வாகாபி சலாபி' என்ற கொள்கையுடன் பி.எப்.ஐ., அமைப்பு செயல்பட்டு வருவதாக, முஸ்லிம் தலைவர்கள் தெரிவித்தனர்.


இந்நிலையில், பி.எப்.ஐ., அமைப்பின் மீது நடவடிக்கை எடுப்பதற்கு சூபி, பரேல்வி, தியோபந்தி பிரிவு முஸ்லிம் தலைவர்கள் ஆதரவு தெரிவித்தனர். பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தும் மத்திய அரசின் அனைத்து முயற்சிகளுக்கும் துணை நிற்பதாகவும், அந்தத் தலைவர்கள் உறுதியளித்துள்ளனர்.இதையடுத்து தான், பி.எப்.ஐ., மற்றும் அதன் துணை அமைப்புகளுக்கு தடை விதிக்கும் முடிவை மத்திய அரசு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. '


மத்திய அரசு, பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தும் வகையில், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இதில் அனைத்து தரப்பினரும் அமைதி காக்க வேண்டும். மத்திய அரசின் இந்த முடிவை அனைவரும் வரவேற்க வேண்டும்' என, அனைத்திந்திய சூபி சஜ்ஜாதனாஷின் கவுன்சில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Latest Tamil News

ராஜஸ்தானின் ஆஜ்மீரில் உள்ள தர்கா தலைவர் ஜைனுல் அபேதின் அதி கானும் மத்திய அரசின் நடவடிக்கையை வரவேற்றுள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது:இந்த நாடு பாதுகாப்பாக இருந்தால்தான், அனைவரும் பாதுகாப்பாக இருக்க முடியும். எந்த ஒரு அமைப்பு மற்றும் சித்தாந்தத்தை விடவும், இந்த நாடு தான் மிக முக்கியம். இந்த நாட்டை பிளவுபடுத்தும் வகையிலும், இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், அமைதியை குலைக்கும் வகையிலும் செயல்படுவோர், இங்கு வசிக்க உரிமை இல்லை.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


'பயங்கரவாதத்தை ஒடுக்க எடுக்கப்பட்ட சரியான முடிவு' என, அனைந்திய முஸ்லிம் ஜமாத் தலைவர் மவுலானா சகாபுதீன் ராஸ்வி பரேவ்லி கூறியுள்ளார். பி.எப்.ஐ., மற்றும் அதன் துணை அமைப்புகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதற்கு, இப்படி பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் பாராட்டும், வரவேற்பும் தெரிவித்துள்ளன. அதே நேரத்தில் சில அரசியல் கட்சிகளும், அதன் தலைவர்களும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


பிரிவுகளின் நோக்கம்!

அனைத்து மதங்களை போலவே, முஸ்லிம்களிடையேயும் பல்வேறு சிந்தனை பிரிவுகள் உள்ளன. இவற்றை துவக்கி போதித்த மவுலானாக்களின் பெயரில், அப்பிரிவுகள் அழைக்கப்படுகின்றன. அதன்படி, நம் நாட்டிலும் சில முஸ்லிம் பிரிவுகள் உள்ளன.

தியோபந்தி: உலக அளவில் முஸ்லிம்கள் இடையே பரவலாக பின்பற்றப்படுவது ஷாபி, மாலிக்கீ, ஹம்பிலி மற்றும் ஹனபி ஆகியவை, முக்கிய நான்கு சிந்தனை பிரிவுகள்.இதில் ஹனபியில் மட்டும் பரேல்வி, தியோபந்தி என இரண்டு கிளை சிந்தனைப் பிரிவுகள் இந்தியாவில் உருவாயின. இந்த இரண்டுமே, உத்தர பிரதேசத்தில் உள்ள மதரஸாக்கள் அமைந்துள்ள இடங்களின் பெயர்கள்.உத்தர பிரதேசத்தின் தியோபந்தில் உள்ள தாரூல் உலுாம் மதரஸா, 152 வருடங்கள் பழமையானது. இங்கு இஸ்லாமிய பழமைவாதம் போதிக்கப்படுகிறது.


பரேல்வி: இந்த பழமைவாத போதனையை ஏற்க மறுத்த அகமது ரசா என்பவர், சில மாறுதல்களுடன் தியோபந்துக்கு அருகிலுள்ள பரேலியில், பரேல்வி என்ற பெயரில், 1904ம் ஆண்டில் புதிய இயக்கத்தை உருவாக்கினார்.இந்த இரண்டிலுமே சன்னி ஹனபி வகைப் பாடங்கள் போதிக்கப்பட்டாலும், பரேல்வியின் முற்போக்கு சிந்தனைகளுக்கு ஏற்ப மறைநூலான குர்ஆன் புரிதலில் மாற்றம் உள்ளது. இஸ்லாமியப் பழக்க, வழக்கங்களிலும் தியோபந்திகளை போல் அன்றி சில மாற்றங்களை கடைப்பிடிக்கின்றனர்.


சூபியிசம்: சூபியிசம் என்பது மத்திய காலத்தில் ஏற்பட்ட ஒரு பிரிவு. அன்றைய முஸ்லிம் ஆட்சியாளர்களின் பகட்டான ஆட்சி முறைக்கு எதிரான இயக்கமாக இது தொடங்கப்பட்டது. உலக வாழ்வை துறத்தல், தவம், இசை ஆகியவற்றின் மூலம் இறைவனை அடைய முடியும் என்பது, இவர்களின் வாதம். இவ்வாறான முயற்சிகளால் இறைவனை அடைந்தவர்கள், சூபிகள் என அழைக்கப்பட்டனர்.தனியே தங்களுக்கான சட்ட முறைகளை கொண்டிராத இவர்கள், சன்னி மற்றும் ஷியா முறைகளையே பின்பற்றுகின்றனர். தர்கா வழிபாடு, இவர்களின் பிரதான வழிபாட்டு முறை.


சலாபிசம் : எகிப்தில் உருவாகி, சவுதி அரேபியாவுக்குள் நுழைந்தது இந்த கோட்பாடு. முஸ்லிம் மதத்தை பிரசாரங்கள் வாயிலாக பிரபலப்படுத்துவது, விரிவாக்குவதுதான் இதன் முக்கிய அம்சமாகும்.


வகாபிசம் : சவுதி அரேபியாவில் இருந்த வகாபிசம் என்பது, வன்முறையின் வாயிலாக மதத்தை விரிவுபடுத்துவதாகும்.ஆனால், தற்போது சர்வதேச பயங்கரவாத அமைப்புகள் இந்த இரண்டையும் கலந்து செயல்படுத்தி வருகின்றன. பி.எப்.ஐ., அமைப்பும், இந்தக் கொள்கையின் அடிப்படையில் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.




ஐந்து ஆண்டுக்கு தடை!

பயங்கரவாதத்துக்கு நிதி உதவி அளித்தது, சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு போன்ற காரணங்களால், பி.எப்.ஐ., மற்றும் அதன் துணை அமைப்புகள் மீது, மிகவும் கடுமையான, 'உபா' எனப்படும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ், ஐந்து ஆண்டு தடை விதித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது.பி.எப்.ஐ., தவிர, 'ரீஹாப் இந்தியா பவுண்டேஷன், கேம்பல் பிரன்ட் ஆப் இந்தியா' உள்ளிட்ட அதன் துணை அமைப்புகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில் கூறப்பட்டுள்ளதாவது:பி.எப்.ஐ., நிர்வாகிகள் பலரும், ஏற்கனவே தடை விதிக்கப்பட்ட 'சிமி' எனப்படும் இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கத்தில் இருந்துள்ளனர். மேலும், தடை செய்யப்பட்ட ஜே.எம்.பி., எனப்படும் வங்கதேச ஜமாதுல் முஜாகிதீன் அமைப்புடனும் தொடர்பில் இருந்துள்ளனர்.இதைத் தவிர, ஐ.எஸ்., உள்ளிட்ட சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடனும், இந்த அமைப்புக்கு தொடர்பு உள்ளது.பி.எப்.ஐ., மற்றும் அதன் துணை அமைப்புகள், ஒரு குறிப்பிட்ட மதத்தினரை, நாட்டில் போதிய பாதுகாப்பு இல்லை என்று மத ரீதியில், மூளைச் சலவை செய்து வந்துள்ளனர்.


மக்களிடையே அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் பயங்கரவாத சம்பவங்களில் ஈடுபட்டு, நாட்டின் பாதுகாப்புக்கு குந்தகத்தை ஏற்படுத்தி வந்துள்ளனர்.பயங்கரவாதத்துடன் கூடிய மத ஆட்சியை உருவாக்கும் நோக்கத்துடன், இந்த அமைப்பு செயல்பட்டு வந்துள்ளது. இதற்காக நாட்டுக்கு எதிரான உணர்வை, ஒரு குறிப்பிட்ட மதத்தினரிடையே ஏற்படுத்தும் நோக்கத்துடனும்; மக்களிடையே மத ரீதியில் பிரிவினை ஏற்படுத்தும் வகையிலும்; நாட்டின் ஒற்றுமை, இறையாண்மை, பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலும் இந்த அமைப்பு செயல்பட்டு வந்துள்ளது.சமீபத்தில் நடத்தப்பட்ட சோதனைகளில், பி.எப்.ஐ., மற்றும் அதன் துணை அமைப்புகள் இடையே நேரடி தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பி.எப்.ஐ., நிர்வாகிகளே, துணை அமைப்புகளையும் நிர்வகித்து வருகின்றனர்.சமூக, பொருளாதார, கல்வி, அரசியல் நோக்கத்துக்காக உருவாக்கப்பட்ட இந்த அமைப்புகள் அதன் உண்மையான நோக்கத்தை நிறைவேற்றவில்லை. அதே நேரத்தில் நாட்டுக்கு எதிராகவும், அரசியல் சாசன அமைப்புகளை அவமதிக்கும், சிறுமைப்படுத்தும் நோக்கத்தோடும் செயல்பட்டு வந்துள்ளன.இந்த அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், தமிழகம், கேரளா, கர்நாடகா உள்பட பல மாநிலங்களில் வன்முறை செயல்களிலும் ஈடுபட்டு வந்துள்ளனர்.

நம் நாட்டுக்கு எதிராக செயல்படுவதற்காக, இந்த அமைப்பினர் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பல்வேறு வகைகளில் நிதியை திரட்டி, அதை பகிர்ந்துள்ளனர். பயங்கரவாத செயல்களுக்காகவும் இந்த நிதி தரப்பட்டுள்ளது. இந்த அமைப்புகளுக்கான வரிச் சலுகை அளிக்கும் பதிவை, வருமான வரித் துறை ஏற்கனவே ரத்து செய்துள்ளது.இத்தகைய சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு, பி.எப்.ஐ., மற்றும் அதன் துணை அமைப்புகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. உத்தர பிரதேசம், கர்நாடகா, அசாம் உள்பட பல மாநில முதல்வர்களும், தடை விதிக்க பரிந்துரை செய்துள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு, உத்தர பிரதேசம், கர்நாடகா, மஹாராஷ்டிரா, அசாம் உள்பட பல மாநில முதல்வர்கள் வரவேற்பும், பாராட்டும் தெரிவித்துள்ளனர்.கேரளாவில், காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணியில் இடம் பெற்றுள்ள, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைப்பும், இதை வரவேற்றுள்ளது.


சமூக வலைதளம் முடக்கம்



பிஎப்ஐ அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டதுடன், பேஸ்புக், டுவிட்டர், யுடியூப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட கணக்குகளையும் முடக்க மத்திய அரசு உத்தரவிட்டது. இதனையடுத்து அந்த அமைப்பின் டுவிட்டர் கணக்கை அந்த நிறுவனம் முடக்கி உள்ளது.



வாசகர் கருத்து (12 + 1)

  • Vijay D Ratnam - Chennai,இந்தியா

    "இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்". என்ற திருவள்ளுவரின் வாக்கை இந்திய மக்கள் 2014 ஆம் ஆண்டு மே மாதத்திலிருந்து மதித்து நடக்கிறார்கள்

  • kulandai kannan -

    அவர்களும் ஒரு சாமானிய இந்து, பௌத்தர், ஜைனர், பார்சி போல் நடக்க ஆரம்பித்தால் இன்னொரு அமைப்பு தோன்ற முடியாது.

  • Sampath Kumar - chennai,இந்தியா

    ஒத்துழைப்பு ?/ நம்பிட்டோம் ?

  • Girija - Chennai,இந்தியா

    இனி ஆபீஸ், போர்டு என்று மட்டும் இருக்காது, மற்றபடி செய்வதை செய்து கொண்டுதான் இருப்பர் .

  • Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் , பாரதம் , ஹிந்துஸ்தான் .,இந்தியா

    இந்த பிரிவுகள் மிதவாதிகள் .மக்கள் தொகை அடிப்படையில் இவர்கள் குறைவு ...இதெல்லாம் வஹாபிசம் ஏற்காது ...பாகிஸ்தானில் இவர்கள் கடுமையாக ஒடுக்கப்பட்டர்கள் ...

'பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா' அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை: மத்திய அரசு அதிரடி (220)

  • Devanand Louis - Bangalore,இந்தியா

    மதுரை திருமங்கலம் நகராட்சியின் ஆணையாளரின் வாய்மொழி உத்தரவின் பேரில் அங்குள்ள ஊழியர்கள் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எல்லா சிறு குறு தொழில் நிறுவனங்களிலும் மற்றும் கடைகளிலும் தீபாவளி லஞ்சம் இனாம் பெரிய தொகை பணம் வசூலிக்காயுளார்கள் ஆகையால் லஞ்ச ஒழிப்பு துறை கண்காணிக்கவேண்டுமென்பது அங்குள்ள வணிக சங்கத்தினர்களின் வேண்டுகோள்

  • Soumya - Trichy,இந்தியா

    என்னப்பா பாப்புலர் ப்ரெண்ட் பாய்ஸ் காட்டேரிங்க கடைய சாத்திட்டு ஓடிட்டானுங்களாமே.. ஹீஹீஹீ.. யோவ் புரூடா விடியல் உடாத.. வீதில எறங்கி போராட்டம் பண்ணு.. சட்டப்பேரவைல மோடிக்கு எதிரா தீர்மானம் உன் ஓட்டுக்கார பிரதர்ஸ் பாவம்ல ஹீஹீஹீ

  • சிந்தனை -

    அருமை. ஆண்மை...

  • M Ramachandran - Chennai,இந்தியா

    இதை போல் பெரியானின் அவர் தொடக்கி கஷ்ட பட்டு சேர்த்த சோத்தையம் மற்றும் அவருக்கென உரிய ஒரு பொருளய் களவாடிய அந்த வீரமணி என்ற பெயரில் மேடையை தோரும் கொண்டதய் பெரியார் சொன்ன தாக்க புளுகும் அண்டங்காக்கையாய் ஏன் விட்டு வைத்திருக்கிறீர்கள்.

  • M Ramachandran - Chennai,இந்தியா

    வந்தததுடா விடியலுக்கு தலை வலி. இனி எப்படி அவர்களுக்கு சமாதானம் சொல்வது என்று தூக்கம் போச்சிடா.

  • M Ramachandran - Chennai,இந்தியா

    தமிழ்நாட்டில் உள்ள கருங்காலிகள் போல் முஸ்லீம் மக்கள் அதிகம் வாழும் கேஆரெளத்தில் கூட கிடையாது. கருங்காலிகள் உற்பத்தி தி(ருட்டு) என்ற பெயரில் உலாவும் விரோத கட்சி.வேலாறெங்கும் பார்க்க முடியாது. இதில் அயல் நாட்டின் பணத்திற்கு பெனாயாக அலைந்து சொந்த மக்களியென வேற்காட்டைக்கு கொடுக்கும் புல்லுருவகள் இங்கு நிறைய உண்டு.

  • GMM - KA,இந்தியா

    மத்திய அரசு ஜனநாயக அமைப்பான பி. எப். ஐ. அமைப்பை தடை செய்து உள்ளதாம்? ஜனநாயக அமைப்பில் எல்லா சாதி, மதத்தினர் பெருமளவு கலந்து இருப்பர். அமைப்பில் ஒரு குறிப்பிட்ட மக்கள் மட்டும் இடம்பெற காரணம்? மத்திய அரசு அமைப்புகள் கடினமாக பணி செய்து இந்த விவரங்கள் சேகரித்து உள்ளன. தமிழகம், கேரளா.. போன்ற மாநிலங்களில் மௌனம் ஏன்? தடை மட்டும் போதாது. தேச விரோத செயல் என்றால், சில உரிமையை தற்காலிகமாக ரத்து செய்ய வேண்டும். நிர்வாகத்தை, போலீஸ் அமைப்பை வழக்கு வாதம் மூலம் முடக்கிவிட்டால், நீதி மன்றத்தை முடக்குவது எளிது. நீதிமன்றம் கருணை காட்ட வேண்டாம். சாது மக்கள் அசுர பிடியில் சிக்கிய பின் கனவிலும் விடுவிக்க முடியாது.

  • ஆனந்த் - நாகர்கோவில் ,இந்தியா

    பாப்புலர் பிராட் ஆப் இந்தியா

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    சிறப்பு. மொத்தமா அடித்து தூக்குங்க. ஆனால், இந்தியாவில் உள்ள சிறைகள் இவர்களை அடைக்க பத்தாதே... ஆம்... அந்தமான் சிறையிலும் அடைங்க.

  • BALU - HOSUR,இந்தியா

    இந்தியாவின் நீண்டகால நண்மையைக் கருதி PFI-ஐ இந்தியஅரசு தடை செய்திருப்பது மிகவும் தாமதமாக எடுக்கப் பட மிகச் சரியான நடவடிக்கை.சிறப்பு மகிழ்ச்சி சிறப்பு.

  • காஷ்மீர் கவுல் பிராமணன். -

    இது மட்டும் பத்தாது இந்த அமைதி மார்க்கத்தின் வக்புவாரியம் தனி நபர் சட்ட வாரியம் போன்றவையும் தடை செய்து அவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்யவேண்டும்.

  • Sivagiri - chennai,இந்தியா

    மேற்கு கடற்கரை முழுவதும் - தூத்துக்குடி - கன்யாகுமரி - திருவனந்தபுரம் முதல் குஜராத் வரை - முக்கியமாக கேரளா கடற்கரைகள் முழுவதும் படகுகள் , படகு வீடுகள் , அனைத்து அதிவேக பைபர் படகுகள் , கண்காணிக்க பட வேண்டியது . . .

  • தமிழ்நாட்டுபற்றாளன் - கலைஞர் கருணாநிதி நகர் ,இந்தியா

    ,,,,

  • தமிழ்நாட்டுபற்றாளன் - கலைஞர் கருணாநிதி நகர் ,இந்தியா

    அவ்வளவு பயம் போடு தள்ளிவிட போகிறார்கள் என்று , இயக்கம் தடை ஆனல் தொண்டன் விடுவானா

  • NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா

    சரியா தவறா என்று இப்போதைக்கு கூற முடியாது ஆனால் பெட்ரோல் குண்டுகள் வீசியதில் இருந்து ஒரு விஷயம் புலனாகிறது , இந்த இயக்கத்தினர் ஏற்கனவே எதிர்பார்த்து காத்திருந்தனரோ? திரு அன்சாரியின் வார்த்தைகள் நம்பிக்கை அளிக்கிறது , தயவு செய்து கோர்ட் மீது நம்பிக்கை வையுங்க

  • A.SENTHILKUMAR - Neyveli,இந்தியா

    எங்கள் அண்ணன் சீமான் அவர்கள் நம் தமிழ் நாட்டின் மிகப்பெரும் சொத்து.

  • a natanasabapathy - vadalur,இந்தியா

    Athenna inthu varudam murrilumaaka thadai seyyavendum. Theeviravaathikalai valara viduvathu naattulku aabaththu

  • Anantharaman Srinivasan - chennai,இந்தியா

    ஊபா சட்டம் என்றால் என்ன? எத்தனை பேருக்கு தெரியும். அதென்ன 5 ஆண்டுகளுக்கு மட்டும் தடை. அவ்வாறு செய்யமுடியுமா ??

  • தியாகு - கன்னியாகுமரி ,இந்தியா

    எனக்கு தெரிந்து சிரிப்பு போலீஸ் சைலேந்திரபாபு பூமர் அங்கிள் செய்யும் ஒரே ஒரு உருப்படியான வேலை நன்றாக முக சவரம் செய்துகொண்டு நீட்டாக அயர்ன் செய்த போலீஸ் டிரஸ் போட்டுகொண்டு கோபாலபுர குடும்ப உறுப்பினர்களுக்கு காவல் இருந்துகொண்டு சமயங்களில் விதவிதமான கலர்களில் சைக்கிள் டிரஸ் போட்டுகொன்டு சைக்கிளில் பவனி வந்து மாணவர்களுக்கு அறிவுரை கூறி வீடியோ போட்டு தற்பெருமை பேசிக்கொள்வது மட்டுமே. முப்பது நாட்களில் நூறு கொலைகள் நடந்திருக்கு, கட்டுமர திருட்டு திமுகவின் தலைமுறை குடும்ப கொத்தடிமை கழக அடாவடி அடிமை உடன்பிப்புகளும் அல்லக்கைகளும் செய்யும் அடாவடித்தனங்களை கட்டப்பஞ்சாயத்துக்களை கொலைகளை ஒடுக்க துப்பில்லை, மூர்க்க கும்பல் செய்யும் அட்டூழியங்களை ஒடுக்க துப்பில்லை, வீடியோ போட்டு போஸ் கொடுப்பதற்கு ஒன்று குறைச்சல் இல்லை. விளங்கிடும் தமிழ்நாட்டு சட்டம் ஒழுங்கு.

  • தியாகு - கன்னியாகுமரி ,இந்தியா

    கோவை குண்டு வீச்சு: எஸ்.டி.பி.ஐ., கட்சியினர் 2 பேர் கைது. ஹி...ஹி...ஹி...பக்கத்து மாநிலம் கேரளாவில் ஒரே நாளில் நூற்று முப்பது பேரை கைதுசெய்து அசம்பாவிதம் பரவாமல் பார்த்துக்கொண்டாரகள். நம்ம டுமிழகத்தில் பதினைந்து இடங்களில் குண்டு வெடித்த பிறகு வெறும் இரண்டு பேரை கைது செய்துள்ளார்கள். விளங்கிடும் டுமிழ்நாட்டு சட்டம் ஒழுங்கும் விடியாத ஆட்சியும்.

  • தியாகு - கன்னியாகுமரி ,இந்தியா

    மூர்க்க மதத்தினர் அதிகம் வாழும் நாடுகளில் பிற மதத்தினர் நிம்மதியாக வாழ இயலாது. ஆனால் பிற மதத்தினர் அதிகம் வாழும் நாடுகளில் மூர்க்க மதத்தினர் நிம்மதியாக வாழ்வார்கள். உலகின் எந்த மூலையிலும் இதை சோதித்து பாருங்கள். உண்மை தெரியவரும். ஆனால், மூர்க்க மதத்தினர் தங்களை தாங்களே அமைதி மார்க்கம் என்று சொல்லி பெருமைபட்டுக்கொள்வார்கள். விளங்கிடும்.

  • தியாகு - கன்னியாகுமரி ,இந்தியா

    உலகத்திலேயே மூர்க்க தீவிரவாதிகளுக்கு மிகவம் பாதுகாப்பான இடங்கள் மூன்று மட்டுமே. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வளைகுடா நாடுகள். இந்தியாவிலேயே மூர்க்க தீவிரவாதிகளுக்கு மிகவும் பாதுகாப்பான இடங்கள் மூன்று மட்டுமே. கேரளா, மேற்கு வங்கம், தமிழ்நாடு. எதிர்காலத்தில் இந்த மூன்று மாநிலங்களும் பாகிஸ்தானாக மாற அநேக வாய்ப்புகள் உண்டு. உங்கள் குழந்தைகள், பேரன் பேத்திகள் நல்ல அரசியல் சமுதாய சூழ்நிலையில் வாழவேண்டுமானால் கட்டுமர திருட்டு திமுக, ஊழல் காங்கிரஸ், அடாவடி மமதை காங்கிரஸ், உண்டியல் குலுக்கிகள் இந்த கட்சிகளை தூர தள்ளிவைக்க பழகுங்கள்

  • தியாகு - கன்னியாகுமரி ,இந்தியா

    மூர்க்க கும்பல் ஓட்டுக்கள், மதம் மாற்றும் கும்பல் ஓட்டுக்கள், தலைமுறை குடும்ப கொத்தடிமை கழக அடாவடி அடிமை இளிச்சவாய இந்து உடன்பிறப்புகள் ஓட்டுக்கள் இவை மூன்றும் இல்லையென்றால் இந்தியாவில் ஊழல் காங்கிரஸ் என்ற கட்சியும், தமிழகத்தில் கட்டுமர திருட்டு திமுக என்ற கட்சியும் அடியோடு இருக்காது.

  • Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் , பாரதம் , ஹிந்துஸ்தான் .,இந்தியா

    தடை என்பது ஒரு நாளில் முடிவு செய்து தடை செய்ய முடியாது ..அப்படி எல்லாம் செய்ய சட்டத்தில் இடம் கிடையாது ...

  • வாய்மையே வெல்லும் - மனாமா,பஹ்ரைன்

    இந்த அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் ஆட்கள்..

  • tata sumo -

    gandhi support ,so whats wrong on that?

  • DVRR - Kolkata,இந்தியா

    செய்வதை ஒழுங்காக செய்யத்தெரியாதா என்ன?

  • beindian - doha,கத்தார்

    தீவிர இயக்கம்தான், ஒரு தகவலுக்காக சொல்கிறேன்.

  • INDIAN Kumar - chennai,இந்தியா

    இந்த அமைப்பின் ஆட்களை கண்காணிக்க வேண்டும் அடுத்து வேறு பெயரில் உலா வருவார்கள்

  • Krishna -

    This is necessary. Fringe elements are always a pain for country. The action taken by Nupur Sharma is right as well as action taken against PFI is also right.

  • SUBBU,MADURAI -

    PFI தீவிரவாதிகளை கைது செய்தவுடன் தமிழ்நாட்டில் உள்ள அமைதி மார்க்கத்தினர் நடத்திய பெட்ரோல் வெடிகுண்டு நிகழ்வை நல்லா கவனிச்சு பாத்தீங்கன்னா உங்களுக்கு ஒரு உண்மை புலப்படும். கண்டிப்பான முறையில் மத்திய அரசு இந்த PFI க்கு விதித்த ஐந்து ஆண்டு தடையை கண்டிப்பாக நிறைவேற்றும் அதையும் மீறி அவர்கள் கேரள முதல்வரிடம் கேட்டால் அவர் மத்திய அரசின் மீது பழியை போட்டு விட்டு தடையை கண்டிப்பாக தொடருவார்.ஆனால் தமிழகத்தில் சிறுபான்மையினர் போட்ட பிச்சையில் ஆட்சிக்கு வந்த இந்த திமுக அரசு அந்த இயக்கத்துக்கு விதித்த ஐந்தாண்டு கால தடையை தன் காவல் துறையை வைத்து முழு மனதாக நிறைவேற்றுமா என்பது கேள்விக்குறிதான்?

  • Soumya - Trichy,இந்தியா

    அடைக்கலம் கொடுக்கும் திமுகவையும் தடை செய்ய வேண்டும்

  • Priyan Vadanad - Madurai,இந்தியா

    இதை ஒருசிலர் வெற்றியாக கொண்டாடி மற்றவர்களை புண்படுத்தி வருகிறார்கள்.

  • Priyan Vadanad - Madurai,இந்தியா

    தவறுகள் இருக்கும் பட்சத்தில் அரசின் முடிவு மிகவும் சரியானதே நாட்டில் அமைதி கிடைக்க கொஞ்சம் இரும்புகரமும் தேவைதான்.

  • Vena Suna - Coimbatore,இந்தியா

    நன்றி

  • Palanisamy Sekar - Jurong-West,சிங்கப்பூர்

    தடை செய்தால் என்ன? திருமா கட்சியில் சிலரும்..சீமான் கட்சியில் சிலரும் சேர்ந்துகொண்டு இங்கே செய்ததை அங்கிருந்து செய்யத்தான் போகிறார்கள். இவர்களுக்கு இந்த தடைக்கு குரல் கொடுக்கும் இந்த திருமாவை சீமானை விசாரித்தால் அவர்கள் சற்றே அடங்குவார்கள். பி எப் ஐ உடன் இருப்போம் என்று அவர்களது மேடையில் முழங்கிய திருமாவின் நிலைமை இப்போது என்னவாக இருக்கும்? கொடுக்கும் நிதிக்கு அவ்வப்போது கூலிக்கு கூவுகின்ற இந்த இரண்டுபேரையும் விசாரிக்கவேண்டும். மத்திய அரசாங்கத்தின் முடிவை பலராலும் வரவேற்கப்படுகின்றது என்றால்..அவர்களது செயல்பாடு மோசமாகத்தான் இருக்கும். ஐந்தாண்டு என்பதை விட நிரந்தரமாக கூட செய்திடலாம். தீவிரவாதத்தை முடக்குவதுதான் நல்லது நாட்டுக்கு. திருமா சீமான் போன்றோரின் பேச்சை நம்பி ஏமாறுகின்ற சில இஸ்லாமியர்கள் இனியேனும் சிந்திக்கணும். குடும்பம் பிள்ளைகள் படிப்பு என்று தங்கள் கவனத்தை திசை மாற்றி வாழக்கற்றுக்கொள்ளவேண்டும். வாழுகின்ற நாட்டுக்கு தேசபக்தியோடு இருக்கவேண்டும் என்பதை உணர்ந்தால் அனைத்துமே நன்மையில் முடியும்..

  • Palaniswamy Kumar -

    இனி மேற்கொண்டு கேட்பாரற்று இறப்பவர்களின் உடல்களை RSS இறுதி சடங்கை செய்யும்.

  • வெகுளி - Maatuthaavani,இந்தியா

    கொசு இனி மஸ்கிடோன்னு பெயரை மாத்தி வெச்சுக்கிட்டு கடிக்க வரும்.....

  • SUBBU,MADURAI -

    Radical outfit PFI, Eight associated fronts banned for 5 years.1.Rehab India Foundation(RIF) 2.Campus Front of India(CFI) 3.All India Imams Council(AIIC) 4.National Confederation of Human Rights Org(NCHRO).5.National Women's Front. 6.Jr Front. 7.Empower India Foundation.8.Rehab Foundation, Kerala.

  • sankar - சென்னை,இந்தியா

    அதே மாதிரி, கிறிஸ்டியன் பாதிரிமார்கள் குடும்பத்தைக் கொன்று குவித்த பஜ்ரங் தள், சங்க் பரிவார் போற வஸ்தாது கும்பல்களை தடை செய்வீங்களா?

  • Raj - Namakkal, Tamil Nadu,சவுதி அரேபியா

    RSS மூன்று முறை இந்திய அரசால் தடை செய்யபட்ட அமைப்புதான்

  • ... - ,

    அமைதி மார்க்க த்து க்கு ஒரு பாயாசம் பார்சல்....

  • Raj - Namakkal, Tamil Nadu,சவுதி அரேபியா

    பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா' அமைப்பை தடை செய்ய வேண்டும் என்று ஏற்கெனவே முடிவெடுக்கபட்டு, அதற்காகவே ரைட், கைது எல்லாம் அரங்கேற்றப்பட்டது

    • Davamani Arumuga Gounder - Namakkal,இந்தியா

      .. அட ராதாகிருஷ்ணா .. நீ வேலை இருக்கிறவன் - உன் வேவையை போய் பார்டா.. இணையத்துக்கு வந்து, உன் பொன்னான நேரத்தை வேஸ்ட் ஆக்குறே?

  • ... - ,

    இவனுங்க எங்க போனாலும் ஒழுங்கா வாழ்வதும் இல்ல வாழ விடுவதும் இல்ல.. ஆனா பேரு மட்டும் அமைதி மார்க்கம்... கொஞ்சம் ஓவரா அடிக்க ஆரம்பிச்சா மதம் என பிரிந்தது போதும் ன்னு... மூஞ்சிய thonga போட்டு கிட்டு வந்து விடுவார்கள்.. ஒங்களுக்கு தான் ஒன்னுக்கு ரெண்டு நாடு பிரிச்சு குடுத்தா ...

  • சீனி - Bangalore,இந்தியா

    இந்தியாவில் தடைசெய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவா வன்முறையில் ஈடுபவர்கள் மீது எ.ஐ.ஆர் பதிந்து, பாஸ்போர்ட் வழங்கக்கூடாது, அதே போல் அரசு வேலையில் இருந்து நீக்குதல், தொழில் லைசென்சு ரத்து, சட்ட விரோத வீடுகள் புல்டோசர்கள் மூலம் இடிப்பது, அடிப்படை ஓட்டு, ஆதார், பான்கார்டு, டிரைவிங் லைசென்சு போன்ற உரிமைகளை பறிப்பது, என நடவடிக்கை எடுத்தால் தான் அடங்குவார்கள், திருந்துவார்கள். விடியல் ஆதரவு மூர்க்க கட்சிய நம்பி வன்முறையில் ஈடுபடும் இளைஞர்கள் பாஸ்போர்ட் பெறமுடியாமல் எதிர்காலம் இப்படி பாதிக்கப்பட்டுள்ளது. அதே போல், இவர்கள் இந்தியாவில் குண்டு வீசிவிட்டு, துபாய், சவுதி என தப்பித்து போனாலும், இந்திய அரசு சார்பா ஒரே இமெயில் அங்கே சென்றால் போதும், உடனே அடுத்த பிளைட்டில் ஏற்றி திருப்பி அனுப்பிவிடுவார்கள். அவர்களும் எச்சரிக்கையாக தான் உள்ளனர். சமீபத்தில் ஹிஜாப் விவகாரத்தில், குவைதில் சாலைக்கு வந்து போராடிய இந்திய மூர்க்கர்களின் விசாவை ரத்து செய்து மொத்தமாக வண்டியில் ஏற்றி நாடு திருப்பி அனுப்பு விட்டனர். வன்முறையில் ஈடுபவர்கள் உரிமையை பல வகையில் பறித்து, தினம் காவல் நிலையத்திற்கு வந்து கையெழுத்து போடச்சொல்லவேண்டும். அப்போதான் அடங்குவார்கள்.

  • SUBBU,MADURAI -

    இதற்கு முன் மத்தியில் காங்கிரஸ் ஆண்ட போது அவர்களுடைய அரசாங்கத்திற்கு தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டியது தெரிய வில்லை. தற்போது மத்தியில் பாஜக ஆண்டு கொண்டிருக்கும் போது அரசாங்கம் (அஜித்தோவல்) திட்டம் தீட்டியது தீவிரவாதிகளுக்கு தெரியவில்லை.This is the difference between the two parties.

  • ... - ,

    அமைதி மார்க்க த்து ல நல்ல வங்க ரொம்ப ரொம்ப கம்மி...

  • சீனி - Bangalore,இந்தியா

    எப்படியும் வெவ்வேறு பெயரில் எப்படியும் திரும்ப வருவாங்க. அரசாங்கமே இவனுங்களுக்கு அல்கொய்தான்னு பெயர் வெச்சா தான் உலகத்துக்கே தெரியும். பாஸ்போர்ட்லையும் இவங்க தொழில் அல்கொய்தான்னு போட்டா, இந்தியா தாண்டி எங்கும் வேலைக்கு போக முடியாது.

  • Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் , பாரதம் , ஹிந்துஸ்தான் .,இந்தியா

    //...ஒன்றும் தெரியாமல் உளறாதே, திராவிட கட்சிகள் உதவலயான்னு கேள்வி வேற. ..//....தென்காசி குமார் பாண்டியன் குடும்பம் 4 சகோதரர்களை இழந்த குடும்பத்திற்கு எந்த திராவிட கட்சியும் உதவி செய்யவில்லை .... திராவிட கட்சிகளை ஆதரிப்பவர் அந்த கட்சியினர் தென்காசியில் என்ன செய்தார்கள் என்று அவர்களேயே கேட்க வேண்டியதுதானே ??..ஆளும் கட்சியினர் அவர்கள்தானே ....பிரச்சனைக்கு காரணமானவனுக்கு ஆதரவு ...அனால் முட்டு கொடுக்க அடுத்தவன் வந்தா அவனையும் குறை சொல்லணும் ...போய் திராவிடனை கேளு என்ன செய்தார்கள் என்று ...

  • அஜய் -

    life time ban has to be done also. நிரந்தர தடை செய்து இருக்க வேண்டும். ஆனால் இப்போது 5 வருடம் மட்டும் என்பது தற்காலிகமாக எடுக்க பட்ட முடிவு மட்டுமே. PFI and SDPI மீண்டும் கலவரம், கொலை மற்றும் தீவிரவாத நடவடிக்கையில் இடுபட்டால் நிரந்தர தடை உத்தரவு வரும் மத்திய அரசு மூலமும், சுப்ரீம் கோர்ட் இந்த நிரந்தர தடைஉத்தரவு பிறப்பிக்கும்.

  • N SASIKUMAR YADHAV -

    PFI போன்ற பயங்கரவாத இயக்கத்தை ஆதாரத்துடன் தடை செய்தால் இங்குள்ள நல்ல இஸ்லாமியன்கள் எதற்கு எதிர்கிறானுங்க . நல்ல இஸ்லாமியன்களே பயங்கரவாதிகளுக்கு ஆதரவு கொடுத்து நீங்க கெடாடப்பெயர் வாங்காதீர்கள்

  • ராஜவேல்,வத்தலக்குண்டு -

    PFI இயக்கத்து தடை செய்த மத்திய அரசுக்கு நன்றி. அது போக கண்டிப்பாக நாம் ஒரு உண்மையை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். அதிமுக ஆட்சியில் கூட பாஜகவின் வளர்ச்சி ரொம்ப கம்மியாகத்தான் இருந்தது. ஆனால் திமுக ஆட்சியில் தமிழக பாஜக அண்ணாமலை தலைமையில் அசுர (supersonic jet speed)வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

  • rishi - varanasi,இந்தியா

    இந்த இயக்கத்தை தடை செய்தல், இந்த இயக்கத்தில் உள்ள தேசவிரோதிகள் திமுகவில் , விசிகாவில் சேந்து தங்களுடைய பணியை தொடர போகிறார்கள்

  • rishi - varanasi,இந்தியா

    இயக்கத்தை தடை செய்தல் போதாது இவர்களுடைய நடவடிக்கையை இனிதான் உன்னிப்பாக கவனிக்கவேண்டும், குறிப்பாக தமிழ் நாட்டில் இவர்களின் நடவடிக்கை கவனிக்கப்பட வேண்டும் , இவர்களுக்கு ஆதரவாக தமிழ் நாட்டில் சில காட்சிகள் இயங்குகிறது.

  • ஆரூர் ரங் -

    வஹாபி சிமி அல் உம்மா, தவ்ஹீத் இயக்கங்களில் இப்போது மட்டுமல்ல முற்காலத்தில் கூட உறுப்பினராக இருந்த எல்லோரையும் பொதுவாழ்விலும் அரசியலிலும் ஈடுபட நிரந்தரத் 😶தடை விதிக்க வேண்டும்.சேவை இயக்கம், மதக் கல்வி போன்றவற்றில் சேரக்கூடவிடக்கூடாது. விட்டு வைப்பது ஆபத்தை விளைவிக்கும்

  • சேஷாத்ரி,பட்டமங்கலம் -

    ஜனநாயகத்தை பாதுகாக்க அனைவரும் சாதி,மதத்தை கடந்து ஒன்றிணைய வேண்டும் சிஎஸ்ஐ திருச்சபை பவள விழாவில் ஸ்டாலின் வலியுறுத்தல்.எங்கள் இந்து மதத்திற்கு ஆதரவாக எந்த மதமும் இதுவரை வரவில்லை. அப்படியிருக்கும் போது மற்ற மதத்திற்கு நாங்கள் எப்படி ஆதரவாக இருக்க முடியும் முதல்வர் அவர்களே.

  • மனிதன் - riyadh,சவுதி அரேபியா

    இது அதிரடி அல்ல...அடாவடி... ஒரு சமூகத்தை ஒடுக்க, அதன் கிளைகளை ஒவ்வொன்றாக ஓடிக்கிறது ஒன்றிய அரசு...

  • Nellai tamilan - Tirunelveli,இந்தியா

    புராணங்களில் வரும் அசுரர்கள் போன்று வேறு பெயரில் மீண்டும் முளைக்காமல் கண்காணிக்க வேண்டும். தேசத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் தரும் எந்த ஒரு அமைப்பும்/ சமூகமும் இந்த பாரத நாட்டிற்கு தேவை இல்லாத விஷ வித்துக்கள்

  • Sakthi,sivagangai -

    PFI இயக்கத்தை தடை செய்ததை வரவேற்கிறோம் கேரள கம்யூனிஸ்ட் உண்டியல்ஸ். PFI இயக்கத்தை தடை பண்ணியது ஜனநாயக விரோத செயல் இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.தமிழக கம்யூனிஸ்ட் உண்டியல்ஸ்.

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    நான் இந்த 5 ஆண்டுகள் தடையை வன்மையாக கண்டிக்கிறேன். ஆம். மொத்தமாக தடை விதிக்கவேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். அந்த அமைப்பு, மற்றும் அது போன்ற அமைப்புக்கள், மேலும் அவர்களுக்கு துணைபுரியும் அரசியல் கட்சிகள் எல்லாவற்றிக்கும் நிரந்தரமாக தடைவிதிப்பது சிறந்தது.

  • Lion Drsekar - Chennai ,இந்தியா

    தீவிரவாத செயல்களுக்கே முக்கிய காரணம் அரசியல் கட்சிகளே இல்லை என்று யாருமே மறுக்க முடியாது. பொழுது போனால் விடிந்தால் ஜாதி, மத, மொழி கலவரங்கள், வாய் இருப்பதால் இன்னதுதான் பேசுவது என்று இல்லாமல் காது கொடுத்து கேட்க முடியாத அளவுக்கு பேசுதல், மாற்று மதத்தினர்களை ஜாதியினர்களை இழிவுபடுத்தி, பேசி, அவமானப்படுத்தி, அடித்து, இதுதான் எங்கள் கொள்கை என்று மேடைகளில் பேசிவருவதால், மன்னிக்கவும் குரங்கில் இருந்து பிறந்தவன் மனிதன் என்பதாலோ என்னவோ, குழந்தைப்பருவம் முதல் முதியவர் வரை முழுநேர பாடமாக கற்பித்த, கற்பித்து, மனித நேயத்தையே முழுவதுமாக அழித்துவிட்டார்கள், யாராவது உலகில் எல்லோரும் ஒற்றுமையாக, வளமுடன் வாழவேண்டும் என்றாலும் கூட ஏற்றுக்கொள்ள தயங்கி, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் நிலைக்கு வந்துவிட்டது. நமக்குள் சண்டை வேண்டாம் என்றால் நீ யார் அதை கூறுவத்ற்கு என்று நம் மீது காவல்துறையில் புகார் நீதிமன்றத்தில் வழக்கும் போடும் நிலையை உருவாக்கி விட்டார்கள், மனித நேயத்தையே முழுவதுமாக அழித்து விட்டார்கள், தான் வாழ பிறரை அழிக்காதே என்று ஆட்டோவில் பின்புறம் எழுதியிருப்பார்கள் ஆனால் இன்று தான் வாழ நாட்டை அழித்து வருகிறார்கள், ஒவ்வொரு தேர்தலிலும் ஏதாவது அல்லது நடக்காதா, நல்ல காலம் பிறக்காதா என்ற ஏக்கத்தில் மக்கள் நிலை, எது எப்படி போனால் என்ன என்ற நிலைக்கு மக்கள் மனம் மாறியதால் வந்த வினைதான். எல்லோரும் கூறுவது போல் இன்று நல்லவர்களைக் காண்பது அரிதாகிப்போனது

  • Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ

    மேற்கு ஆசியா நாடுகளில் இருந்து வரும் டொனேஷன், தங்க கடத்தல், போதை பொருள் கடத்தல் வருமானம் நல்ல பணமாக மாற்றப்பட்டு அந்த மதத்தில் உள்ளவர்களுக்கு உதவுவது போல தீவிரவாதம் போதிக்கப்படுகிறது. சேட்டன் நாட்டில் தொடங்கிய தீவிரவாதம் இன்று இந்தியா முழுவதும் விஷச்செடியாக பரவி உள்ளது. இந்தியாவை ஒரு மதம் சார்ந்த நாடாக மாற்றவும், பெண்களின் உரிமையை அடக்கவும், மாணவர்களின் மத்தியில் விஷ விதை விதைக்கவும் பாக்கிஸ்தான், பங்களாதேஷ், அரேபிய தீவிரவாதிகளின் துணையோடு நடக்கும் அமைப்புகளை துடைப்பதுதான் நாட்டில் அமைதியை உண்டாக்க ஒரே வழி.

  • kulandai kannan -

    நா.த.க, வி.சி.க லிஸ்டில் இல்லையே.

  • ... - ,

    அப்படியே மதராசாக்கள், வக்போர்டு, எல்லாத்துக்கும் ஒரு ஆப்பு நச்சு ன்னு அடிங்க...

  • Duruvesan - Dharmapuri,இந்தியா

    ஒன்றிய அரசு உறக்கத்தில் இருந்து மிக தாமதமாக விழிப்பு

  • Rajah - Colombo,இலங்கை

    தவறான செயல். நிரந்தர தடை விதித்திருக்க வேண்டும்.

  • Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் , பாரதம் , ஹிந்துஸ்தான் .,இந்தியா

    //.. பாதிக்கப்பட்ட தென்காசி குமார் பாண்டியன் குடும்பம் எப்படி இருக்குன்னு தெரியுமா?// கொலைகாரர்கள் இன்னும் வெளியில் சுதந்திரமாக நடமாடிக்கொண்டிருந்தால் குடும்பம் எந்த நிலைமையில் இருக்கும்?? தென்காசி மலையமான் தெருவில் குமார் பாண்டியன் வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்தியது அண்ணாமலை.. ஒரே குடும்பத்தில் 4 சகோதரர்களை இழந்த குடும்பத்திற்கு எந்த திராவிட கட்சியும் உதவி செய்யவில்லை .......

  • ... - ,

    போற போக்க பாத்தா CAA, NRC, பொது சிவில் சட்டம், விவசாய சட்டம் எல்லாம் அடுத்து அடுத்து வரும் போல தெரியுது... இப்பவே கதற தயார் ஆகுங்கள் பேஜ் 21 ஸ்...

  • ராமகிருஷ்ணன் -

    இவர்களின் பணத்தை உறிஞ்சி வாழும் கட்சிகளையும் தடை செய்ய வேண்டும். முக்கியமாக ரம்ஜான் கஞ்சி சப்பி குடித்து சீன்கள் போடும் வேஷதாரி கட்சிகள் ஒடுக்க வேண்டும். இனிமேல் இவர்களின் ஓலம் தான் அதிகமாக இருக்கும்.

  • ஆரூர் ரங் -

    எல்லா வஹாபி இயக்கங்களும் ஆபத்தானவைதான். முற்றிப் போனால் ஐ எஸ், தாலிபான்கள் போல😡 ஆகி விடுவார்கள். நாட்டின் இறையாண்மைக்கு ஆபத்தானது. வஹாபி சிந்தனைக்கு மறைமுகமாக ஆதரவு தந்தால் கூட யாராக இருந்தாலும் சீனா உய்கூர் முஸ்லிம்களை நடத்துவது போல முளையிலேயே கிள்ளி எறியவேண்டும். அவர்களுக்கு ஜனநாயகம் சற்றும் ஒத்து வராது .

  • தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-பாரதப் பேரரசு,இந்தியா

    இப்போ, அத்தனை மூர்க்க பயலும் திமுகவில் சேர்ந்து வட்ட மாவட்ட செயலாளர் ஆகிவிடுவான் ....[அவனிடம் உள்ள துட்டு திமுகவில் எவன் குடும்பத்திலும் இல்லை. ஆக சுடாலின் உடனடியாக வாங்கும் காசுக்கு ஏரியா பிரித்து பட்டா போட்டு கொடுக்கும்] திமுகவை தடை செய்வது நல்லது

  • beindian - doha,கத்தார்

    ஒருவர் சார்ந்த மதத்தையும், ஒரு குறிப்பிட்ட இனத்தையும் அழிக்க முற்பட்ட இலங்கையை நினைத்துப்பார்க்கவேண்டும், அந்த நிலைமை இந்தியாவிலும் கொண்டுவர ஆசைப்படுகிறார்கள், நாட்டு பொருளாதாரம் அதலபாதாளத்தில் போய்க்கொண்டு இருக்கிறது. அதை தூக்கி நிறுத்த முடியவில்லை இந்த துப்புக்கொட்ட அரசால்?''

  • ஆரூர் ரங் -

    இங்குள்ள ம நே ம, தவ்ஹீத் கூட முன்னாள் சிமி அல் உம்மா வின் புது👹 அவதாரங்கள்தானே? அதிலும் தி.மு.க கூட்டாளி ஜவாஹிருல்லா ஓராண்டு சிறைதண்டனை பெற்று பல ஆண்டுகள் ஆகியும் ஜெயிலுக்கே போகாமல் சுதந்திரமாக திரிகிறாரே. என்னங்கடா உங்க சட்டம் ?

  • N.Purushothaman - Cuddalore,மலேஷியா

    பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களை கண்டிக்காதா விடியாத அரசின் முதல்வர் இந்த தடை கண்டித்து அறிக்கை விட்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை ...

  • N.Purushothaman - Cuddalore,மலேஷியா

    தமிழ்நாட்டை சேர்ந்த சில கட்சிகளையும் தடை செய்தால் தமிழகம் அமைதி பூங்காவாகும் ...

  • ramesh - chennai,இந்தியா

    மதத்தின் பெயரால் நடத்த படும் அணைத்து கட்சிகளையும் தடை செய்தால் நாட்டுக்கு நல்லது. கட்சியின் பெயரில் மதத்தின் பெயர்கள் இருந்தால் அதை நிரந்தரமாக தடை செய்ய நடவடிக்கை எடுக்கலாம் .ஆனால் சிறுபான்மையினர் ஓட்டுக்காக எதுவும் செய்யமாட்டார்கள் அரசியல் வாதிகள்

  • mindum vasantham - madurai,இந்தியா

    பெட்ரோல் வெடி குண்டர்கள் ஆபத்தானவர்கள், அதை விட இவர்கள் இந்தியாவுக்கு எதிரான கருத்தை சமூக வலைத்தளத்தில் பரப்புகிறார்கள்

  • விஸ்வநாத் கும்பகோணம் -

    பிரிவினை சக்திகளையும் தேச விரோத அமைப்புகளையும் தடை செய்ய வேண்டுமானால் முதலில் திமுகவையும் அதன் கூட்டணி கட்சிகளையும் தான் தடை செய்ய வேண்டும். ஜஸ்டிஸ் கட்சியாக இருந்த போது பிரிட்டிஷ் ஆட்சி தொடர வேண்டும் என்று கூச்சலிட்டவர்களும் இவர்களுடைய "ஆசான்" ஈ.வே.ரா ஆங்கிலேய ஆட்சி தான் சிறந்தது இந்தியர்களுக்கு நாடாளத் தெரியாது என்று கூறியவர்களின் வழிவந்தவர்கள்தான் இந்த திராவிட கட்சிகள். வைகோ, திருமாவளவன், வாழ்வுரிமை கட்சி வேல்முருகன், திராவிடர் கழகம் இவர்கள் நடத்தும் கட்சிகளையும் (அல்லது அமைப்புக்கள்) தடை செய்தால் தான் தமிழகம் முன்னேற்றப் பாதையில் செல்லும். மத்திய உள்துறை அமைச்சர் இந்த நடவடிக்கையை துணிச்சலாக எடுக்க வேண்டும். நச்சுப் பயிர்களை களையெடுக்க வேண்டும்.

  • Yaro Oruvan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

    நல்ல முடிவு ஆனால் இது நிரந்தர தீர்வு அல்ல.. அவனுவ வேற பேர்ல கூடுவானுவ.. விஷ செடிகளை வெட்டினால் மட்டும் போதாது.. வேரோடு புடுங்கி அழிக்க வேண்டும் இல்லையேல் மீண்டும் மீண்டும் வளரும்.. ஜைஹிந்

  • MARUTHU PANDIAR - chennai,இந்தியா

    இவனுவரை இந்த அளவுக்கு வளர்த்து விட்ட தேச விரத, பிரிவினைவாத கட்சிகளின் பிடியில் இருக்கும் தென்னிந்திய மாநிலங்களில் தான் தழைத்து வளர்கிறார்கள். தமிழகம், கேரளம், மே.வங்கம் இவை வெளிப்படையாகவே அடிப்படை வாதிகளை அரவணைத்தும் தேசியத்தை காலில் போட்டு மிதித்தும் வருவது இவனுவகளுக்கக்கு கிடைத்தற்கரிய வரப்பிரசாதமாயிற்றே? இவனுவ இத்துடன் நிற்கப் போவதில்லை, இவர்களால் மிகப் பெரிய ஆபத்து நாட்டின் பாதுகாப்புக்கு காத்திருக்கிறது என்கிறார்கள்.இது ஜன நாயக நாடாயிற்றே?

  • neo - Nagercoil,இந்தியா

    தேசவிரோதிகளையும், சமூகவிரோதிகளையும் ஒழிச்சாச்சு, இந்தியாவும் வல்லரசாயிடுச்சு, இனியாவது அடுத்தவன் பொழப்ப கெடுக்கமா அவரவர் வேலைய பாருங்க.

  • ramesh - chennai,இந்தியா

    இந்த முடிவை பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பே எடுத்து இருக்கவேண்டும் .இந்த அமைப்பை நிரந்தரமாக தடை செய்யவேண்டும் .

  • Viswam - Mumbai,இந்தியா

    நடுராத்திரி வீடு புகுந்து தூக்குனது சூப்பர் இத்தனை வருஷம் எதுக்கு வளர உட்டாங்க? எதுக்காக அஞ்சு வருஷம் மட்டும்? இதனோட கட்சி எஸ்டிபிஐ என்னாச்சு? மாணவர்கள் அமைப்பான கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா என்ன ஆச்சு? சில விஷயங்கள் இப்போதைக்கு புரியவில்லை.

  • அருண்குமார் , சென்னை - ,

    இப்போதாவது செய்தார்கள்களே நல்ல முடிவு இந்திய இறையான்மைக்கு எதிராக பாக்கிஸ்தான் ஜிண்டாபாத் சொல்ற அமைப்பு

  • Arunkumar,Ramnad -

    PFI Banned for five years. Operation Octopus Success.👍

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    நிரந்தரமாக தடை செய்ய வேண்டும்

  • T Sampath - TIRUVALLUR,இந்தியா

    Central should watch closely the activties of VCK group and take action to ban the party and its leader as they blindly support PFI without giving importance to our Nation just for vote bank.Another fellow A Raja who is damaging the party image, so Stalin should control him as party leader.

  • Balasubramanyan - Chennai,இந்தியா

    Bandit permanently.

  • Yogeshananda - Erode,இந்தியா

    இந்த தீவிரவாதிகள் வேறு வடிவத்தில் வர முயற்சி செய்வார்கள்... மத்திய அரசு கண்காணிக்க வேண்டும்

  • KavikumarRam - Indian,இந்தியா

    இந்த பிரிவினை வாத சக்திகளை அப்படியே பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்கவும். அப்ப தெரியும் இந்த சைத்தான்கி பாரதத்தில் எவ்வளவு சுதந்திரமாக இருந்தார்கள் என்று.

  • பாமரன் - நம்மூர்தான்,இந்தியா

    நல்ல முடிவு... சந்தேகம்னு வந்துட்டா தடை பண்ண மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது... அதே சமயம் கோர்ட்டில் ப்ரூஃப் பண்ண வேண்டும்...

  • KavikumarRam - Indian,இந்தியா

    தமிழ்நாட்டின் பிரிவினை வாத சக்திகளையும் தடை செய்ய வேண்டும். தனித்தமிழ்நாடு கேட்க நேரிடும் என்று சொன்ன ஒரு ஆபாசனையும் பதவியை பிடுங்கி கைது செய்யவேண்டும்.

  • jayvee - chennai,இந்தியா

    பலத்த நஷ்டம் காரணமாக, இந்தியாவை விட்டு வெளியேற சைமன் மற்றும் தேறுமா முடிவு ..

  • r ravichandran - chennai,இந்தியா

    காங்கிரஸ் கட்சி சிமி இயக்கத்தை மட்டும் தான் தடை செய்தது. பின்னர் அதன் தலைவர்கள், பொறுப்பாளர்கள் , நிர்வாகிகள் பிஎஃப்ஐ என்று பெயர் மாற்றம் செய்து கொண்டு நடை பெற்று வருகிறது. இந்த முறை சம்பந்தபட்ட நிர்வாகிகள் இதன் பின்னர் வேறு இயக்கத்தில் இணைந்தால் அந்த இயக்கமும் தடை செய்யப்படும் என்று அறிவிக்க வேண்டும். அமித் ஷா மற்றும் அஜித் தோவல் இதை செய்வார்கள் என்று நினைக்கிறேன்.

  • ... - ,

    சிறுத்தை குட்டி கட்சி க்கும் தடையை போட்டா இன்னும் சூப்பரா இருக்கும்...

  • Fastrack - Redmond,இந்தியா

    பாப்புலர் அப்பள கம்பெனின்னு நெனச்சேன்

  • T M S GOVINDARAJAN - Madurai,இந்தியா

    மத்திய அரசு இதை மட்டும் தடை செய்தால் போதாது தமிழகத்தில் கேரளாவில் இருக்கும் தேசவிரோத சக்திகளை முற்றிலும் அழிக்க வேண்டும் அதற்கு இறைவன் அருள்புரிய வேண்டும்.

  • Yesappa - Bangalore,இந்தியா

    இந்துக்களாகிய நீங்கள் ஒன்று சேரும்வரை மினாரிட்டி ஆகிய எங்களுக்கு கொண்டாட்டம்தான்

  • Duruvesan - Dharmapuri,இந்தியா

    நடேசன் நல்லா முட்டு குடுக்கரே 👌

  • tata sumo -

    better ban that stupid religion, so india can become super power.

  • RaajaRaja Cholan - Montpellier,பிரான்ஸ்

    வளவன் கட்சி மட்டும் என்ன தக்காளி தொக்கா , அதையும்

  • Google -

    நம் நாட்டைப் நாம் பாதுகாக்க வேண்டும்.

  • பெரிய குத்தூசி - Chennai,இந்தியா

    தீவிரவாதிகளையும் மிக பெரிய போராளிகளை கொண்ட திமுக வை தடை செய்தாலே மொத்த இந்தியாவும் பாதுகாப்பாக இருக்கும். நேற்று நாடு முழுவதும் PFI அமைப்பின் இடங்களில் மாநில போலீஸ் நடவடிக்கை எடுத்து 1500 பேரை கைது செய்தது. வாக்கு வங்கி அரசியலுக்காக முஸ்லீம் தீவிரவாதிகளுக்கு ஆதரவு தரும் திமுக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தீவிரவாதிகளுக்கு பாதுகாப்பு திமுக அளிக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. முதலில் பாதுகாப்பு நடவடிக்கை சரியாக எடுக்காத, கண்டுகொள்ளாமல், பாராபட்சமாக செயல்படும் தமிழகத்தின் DGP, மற்றும் தலைமை செயலாளர், உன்துறை செயலாளர் அனைவரையும் UEPA ல் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • N.Sivathanu Pillai - Nagercoil,இந்தியா

    மைனாரிட்டி சலுகை முழுதும் நிறுத்தப்பட வேண்டும்.

  • Muguntharajan - Coimbatore,இந்தியா

    இந்த தடையால் எந்தப் பிரயோஜனமும் இல்லை. பெயருக்கா பஞ்சம்? இனி வேறு பெயரில் வழக்கம் போல எல்லாம் நடக்கும். அவ்வளவு தான். இது தேர்தலுக்காக ஓட்டுக்காக பாஜ நடத்தும் அரசியல் கபட நாடகம்.

  • மணி - புதுகை,இந்தியா

    பாதிக்கப்பட்ட தென்காசி குமார் பாண்டியன் குடும்பம் எப்படி இருக்குன்னு தெரியுமா?

  • VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா

    அப்படியே தமிழ்நாடு பக்கம் வாருங்கள். இங்கும் சில அமைப்புகள் கட்சிகள் இதே வேலை செய்கின்றன. அவைகளையும் தடை செய்யவேண்டும்

  • அப்புசாமி -

    நாடு எங்கே போய்க்கிட்டிருக்குன்னு தெரியல.

  • SUBBU,MADURAI -

    ஏற்கனவே இந்தியாவில் தடை செய்யப் பட்ட Students Islamic Movement of India (SIMI) தான் இப்போது PFI என்று மாறி உருவெடுத்துள்ளது. ஆகவே இந்த அமைப்பை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும். அப்படி செய்தால்தான் நம் தேசம் எந்தவித அச்சுறுத்தல்களும் இன்றி மிகவும் பாதுகாப்பாக இருக்கும்.

  • Dharmavaan - Chennai,இந்தியா

    எல்லா வாங்க தேச, ரோஹிங்கியா கள்ள குடியேறிகள் வெளியேற்றப்பட வேண்டும். மைனாரிட்டி சலுகை முழுதும் நிறுத்தப்பட வேண்டும்.

  • venugopal s -

    நல்ல காரியம் செய்துள்ளது மத்திய பாஜக அரசு. இதை முன்பே செய்திருக்கலாம்.நாட்டின் நலனுக்கு எதிரான எந்த ஒரு அமைப்பையும் அனுமதிக்கக்கூடாது.

  • Dharmavaan - Chennai,இந்தியா

    நிரந்தர தடை விதிக்க வேண்டும்.

  • ராஜா -

    சரியான முடிவு. நாட்டை துண்டாட நினைக்கும் சக்திகள் எந்த வடிவில் இருந்தாலும் இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். மதம் மட்டும் வெளிநாடுகளுக்கு சொந்தமாக இருக்கட்டும், இந்த மண்ணில் பிறந்த மனிதர்கள் இந்த நாட்டுக்கு விசுவாசமாக இருக்கவேண்டும். அதை விடுத்து விருந்தாளிகள் போல் நடந்துகொண்டால் அவர்களை தூக்கி எறியவும் தயங்கக்கூடது.

  • Saam - ,

    Restrictions only peace life for indigenous people

  • GANESUN - Delhi,இந்தியா

    சீக்கிரம் சிஏஏ, என்ஆர்சி.. எல்லாத்தையும் கொண்டு வந்து 47க்கு அப்பறம் சேர்ந்த குப்பைகளையெல்லாம் பெறுக்கி. வாரி தூக்கி போட்டு புதிய இந்திய நாட்டுப்பற்று கொண்ட தலைமுறைக்கு வழி செய்யனும்.

  • Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் , பாரதம் , ஹிந்துஸ்தான் .,இந்தியா

    //...5 ஆண்டுகள் தடை விதித்து ....அமைப்பு 2006ல் கேரளாவில் துவக்கப்பட்டது...// ஏற்கனவே தடைசெய்யப்பட்ட இயக்கம்தான் இப்பொது பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா என்று உரு மாரி யுள்ளது ...இதை தடை செய்தால் பிறகு வேறு ஒரு உருவத்தில் திரும்பி வரும் ....இதற்கு காரணம் கேரளா மற்றும் அங்குள்ள கம்மிகள் ...அங்குள்ள கம்மிகளுக்கு ஆதரவு இங்குள்ள கம்மிகள் ...

  • rastha2 -

    For those who are asking why not a lifetime ban

  • RAMAKRISHNAN NATESAN - TEXAS ,DALLAS ,யூ.எஸ்.ஏ

    உடனே அமைதியான ஆளுங்கோ "அதே போல ஆர்.எஸ்.எஸ். ஐயும் தடை பண்ணனும்"ன்னு சொல்லுவாய்ங்களே ....

  • ஆரூர் ரங் -

    இதனைப் பற்றி மற்ற முக்கிய மூர்க்க கட்சிகள் உள்ளூற மகிழ்கின்றனர். 😁 ஹவாலா, பயங்கரவாதத்தில் ஒரு தொழில் எதிரி ஒழிந்த சந்தோஷம்.

  • மணி - புதுகை,இந்தியா

    சரியான நடவடிக்கை. வாழும் நாட்டிற்கு நன்றியோடில்லாமல் மக்களுக்கு தீங்கிழைக்கும் அனைத்து அமைப்புகளும் தடை செய்யப்படவேண்டும்.

  • SESHADRI -

    GOOD DECISION

  • ... - ,

    நிரந்தர தடை விதிக்க வேண்டும்....

  • s. mohan -

    pfi, sdpi இந்த இரண்டு இயக்கத்தையும் 5 வருடங்கள் அல்ல நிறந்தரமாக தடை செய்யவேண்டும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement