ADVERTISEMENT
சென்னை: பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் காய்ச்சலால் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரண்டு நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுக்குமாறு அமைச்சருக்கு டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
வாசகர் கருத்து (17)
Wish him to get well soon. When someone is in serious trouble health wise or otherwise, he needs God's blessings to overcome the trouble. May God bless him with good health.
காவேரி மருத்துவமனையிலா?...வரலாறு முக்கியம் அமைச்சரே
இவரை பத்தி பேசப்போறதா வேண்டாதவன் கிளப்பி விட்டுருப்பானோ?
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாரா??
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
அண்ணாமலையை பார்த்து எல்லா திமுக அமைச்சனும் காய்ச்சலில் கிடக்கிறாங்க.