Load Image
dinamalar telegram
Advertisement

அமைச்சர் சேகர்பாபு அண்ணன் தற்கொலை

Tamil News
ADVERTISEMENT

சென்னை: தமிழக, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவின் அண்ணன் தேவராஜ், சென்னையில் அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.


சென்னை ஓட்டேரியில் குடும்பத்துடன் வசித்து வந்த தேவராஜ், கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று (செப்., 26) வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த போலீசார் தேவராஜ் உடலை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


வாசகர் கருத்து (15)

  • வால்டர் - Chennai,இந்தியா

    அமைச்சரோட அண்ணனுக்கே இந்த கதி என்றால் பொதுமக்களோட நிலைமைய நெனச்சு பாத்தா.

  • Neutrallite - Singapore,சிங்கப்பூர்

    காரணம்/அதை பற்றிய போலீசாரின் ஒன்றையும் போடவில்லையே...தற்கொலை என்று உடற்கூறு ஆய்வுக்கு முன் முடிவு செய்ய முடியாது.

  • Fastrack - Redmond,இந்தியா

    விடியல் ஆட்சி இவருக்கு ஆறுதல் தரவில்லையா

  • duruvasar - indraprastham,இந்தியா

    நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை .அதே கோட்டபாடுதான் கெடுதல் செய்யும் போது வரும் எதிர் வினை .

  • தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-பாரதப் பேரரசு,இந்தியா

    சிவன் சொத்து குல நாசம் ...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement