Load Image
dinamalar telegram
Advertisement

கேட்டதோ ட்ரோன் கேமரா : கிடைத்ததோ பொம்மை கார்!

Tamil News
ADVERTISEMENT


ஸ்ரீபெரும்புதுார், : 'ஆன்லைன்' விற்பனை நிறுவனத்தில், 'ட்ரோன்' கேமரா 'ஆர்டர்' செய்தவருக்கு, பொம்மை கார் பார்சலில் வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் சிவன்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் மைதீன், 35; ஏ.சி., மெக்கானிக். இவர், ஆன்லைன் விற்பனை நிறுவனம் ஒன்றில், 79 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான, ட்ரோன் கேமரா வாங்க, 20ம் தேதி ஆர்டர் செய்தார்.



இதற்கான பணத்தை, 'கிரெடிட் கார்டு' மூலம் செலுத்தியுள்ளார்.நேற்று முன்தினம் காலை, அந்நிறுவனத்திடம் இருந்து பார்சல் வந்தது. இதை பிரித்து பார்த்த போது, உள்ளே சிறுவர்கள் விளையாடும் பொம்மை கார் இருந்ததால் அதிர்ச்சி அடைந்தார்.இதுகுறித்து அவர், ஆன்லைன் நிறுவனத்தை தொடர்பு கொண்டார். அவர்கள் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளனர்.


வாசகர் கருத்து (6)

  • NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா

    என்ன பாவம் செய்தார் , , அவ்வளவு காசு போட்டிருக்காரு , நீங்க கம்பெனி பெரு போட பயப்படுறீங்க

  • Mohan - Thanjavur ,இந்தியா

    சரி சரி அமுக்கி விளையாடுங்க. அது, மேல போவும் இது, கீழ போவும்.

  • Kalyanaraman - Chennai,இந்தியா

    அதென்ன மொட்டையாக "ஆன்லைன்' விற்பனை நிறுவனத்தில்" அந்நிறுவனத்தின் பெயரை சொன்னால் என்ன?

  • rsudarsan lic - mumbai,இந்தியா

    என்ன தேவைக்கு????. கம்பெனி பேரு ? சொல்ல மாட்டீங்க. ஆன்லைன் நிறுவனம்?சொல்ல மாட்டீங்க.

  • Balaji Radhakrishnan -

    Drone தனி நபர்கள் உபயோகப்படுத்தக் கூடாது அப்படி உங்களுக்கு வேண்டுமென்றால் காவல்துறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement