மதுரை: தசரா திருவிழாவில் சினிமா, டிவி, நாடக நடிகர்கள் நிகழ்ச்சிகளில் பங்கேற்க அனுமதி வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.
அப்போது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்துள்ள உத்தரவு:
* குலசை தசரா திருவிழாவில் சினிமா, டிவி, நாடக நடிகர்கள் நிகழ்ச்சிகளில் பங்கேற்கலாம்.
* அதேபோல், ஊருக்கு உள்ளே, வெளியே எந்த ஒரு பகுதியிலும் ஆபாச நடனம் ஆடுவதை அனுமதிக்கூடாது.
* ஆபாச நடனம், தகாத வார்த்தை பயன்படுத்தினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* தசரா திருவிழாவின் போது நடைபெறும் ஆடல் பாடல் கலை மற்றும் நிகழ்ச்சிகள் அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்பட வே ண்டும். இவ்வாறு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தது.
வாசகர் கருத்து (6)
பங்கேற்கட்டும். ஆனால், பங்கேற்க வரும்போது கவர்ச்சி உடைகளில் வராமல், பாரம்பரிய உடைகளில் வந்தால் நல்லது, சிறப்பு.
வரும் பார்வையாளர்களை அனுமதிக்க கூடாது
அதேபோல், ஊருக்கு உள்ளே, வெளியே எந்த ஒரு பகுதியிலும் ஆபாச நடனம் ஆடுவதை அனுமதிக்கூடாது.
அதேபோல், ஊருக்கு உள்ளே, வெளியே எந்த ஒரு பகுதியிலும் ஆபாச நடனம் ஆடுவதை அனுமதிக்கூடாது. ஆபாச நடனம், தகாத வார்த்தை பயன்படுத்தினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திராவிடக் கடசிகள் மாதிரி பிஜேபிக்கு ஒட்டு வரும்.