மதுரையில் ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
மதுரை: மதுரை அனுப்பானடியில் ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகி வீட்டில் பெட்ரோல் வெடிகுண்டு வீசப்பட்டது
![Latest Tamil News]()
மதுரை மேல அனுப்பானடி வீட்டுவசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் எம்.எச்.கிருஷ்ணன். ஆர்.எஸ்.எஸ்.,பொறுப்பாளர். சாம்பிராணி தயாரிப்பு நிறுவனம் நடத்துகிறார். வீடு, நிறுவனம் அருகருகே உள்ளன. காலி இடத்தில் நிறுவன சரக்கு வாகனம் நின்றிருந்தது.அதன் மீது நேற்று இரவு 7:45 மணிக்கு டூவீலரில் வந்த 2 பேர் 3 பெட்ரோல் குண்டுகளை வீசினர்.
![Latest Tamil News]()
ஒரு குண்டு வெடித்தது. குண்டு வீசியவர்களை நிறுவன ஊழியர்கள் பிடிக்க முயன்ற போது தப்பினர். வாகனம் லேசாக சேதமடைந்தது. கண்காணிப்புக் கேமரா பதிவுகளைக் கொண்டு போலீஸ் துணைக் கமிஷனர் சீனிவாச பெருமாள், உதவி கமிஷனர் சண்முகம், கீரைத்துறை இன்ஸ்பெக்டர் பெத்துராஜ் விசாரிக்கின்றனர்.

வாசகர் கருத்து (49)
ஆர்ட்டிகுள் 356 தான் வழி
தமிழகமெங்கும் குண்டு வீச்சு . பாரதிய ஜனதா - ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்கள் மீது குறி வைத்துத் தாக்கப்படுகிறது. இன்னும் " விடியலையே " ?
ஹிந்துக்கள் மட்டுமே கைது செய்ய கர்த்தரின் சீடர் விடியல் சார் ஆணை
……..
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
.....