ADVERTISEMENT
புதுடில்லி: அக்.,1 ல் , இந்தியாவில் 5ஜி சேவையை பிரதமர் மோடி துவக்கி வைக்க உள்ளார்.
கடந்த ஜூலை மாதம் 5ஜி சேவைக்கான ஏலம் நடந்து முடிந்தது. அதில், ஏர்டெல், ஜியோ, வோடோபோன், அதானியின் டேடா நெட்வொர்க்ஸ் நிறுவனங்கள் பங்கேற்றன. சமீபத்தில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் அளித்த பேட்டி ஒன்றில், அக்.,1 ல் 5ஜி சேவையை துவக்க இந்தியா தயாராகி வருகிறது. 5ஜி பயணம் மிகச்சிறப்பானதாக இருக்கும்.
![Latest Tamil News]()
இந்நிலையில், மத்திய அரசின், தேசிய அகண்ட அலைவரிசை இயக்கம் வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவின் டிஜிட்டல் பரிமாற்றம் மற்றும் இணைப்பு ஆகியவற்றை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் வகையில், அக்.1ல் டில்லியில் நடக்கும் இந்திய மொபைல் மாநாட்டில் 5ஜி சேவையை துவக்கி வைக்க உள்ளார் எனக்கூறப்பட்டுள்ளது. 5ஜி சேவை அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளுக்குள் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் கிடைக்கும் வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

ஏராளமான நாடுகள் 40 முதல் 50 சதவீதம் பேருக்கு கிடைக்கும் அளவில் 5ஜி சேவைகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், குறுகிய காலத்தில் 80 சதவீதம் பேரை கவரும் வகையில் 5ஜி சேவைகள் துவக்கப்படும் எனக்கூறியிருந்தார். அதற்கு முன்னர், 5ஜி சேவைகள் துவக்குவதற்கு தயாராக இருக்கும்படி சேவை நிறுவனங்களுக்கும் அறிவுறுத்திருந்தார்.

இந்நிலையில், மத்திய அரசின், தேசிய அகண்ட அலைவரிசை இயக்கம் வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவின் டிஜிட்டல் பரிமாற்றம் மற்றும் இணைப்பு ஆகியவற்றை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் வகையில், அக்.1ல் டில்லியில் நடக்கும் இந்திய மொபைல் மாநாட்டில் 5ஜி சேவையை துவக்கி வைக்க உள்ளார் எனக்கூறப்பட்டுள்ளது. 5ஜி சேவை அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளுக்குள் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் கிடைக்கும் வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
வாசகர் கருத்து (8)
மூன்றரை லட்சம் கோடி அடிச்சு சுருட்டிட்டான் கும்பல். தன்னோட கூட்டாளிக்கு ஏலத்தை கிடைக்கும்படி செய்து அதற்கான நன்கொடையை கொஞ்ச நாளில் பெற்றுக்கொள்வான்...
இந்த வேகம் மொபைலில்தான் உள்ளது.மக்களுக்கு கிடைக்கவேண்டியதில் இல்லை.நீதிமன்ற தீர்ப்பிலும் இல்லை.நம் பறவைகள் குறிப்பாக சிட்டுக்குருவி போன்றவைகளை வருங்கால சந்ததி பார்க்க முடியாது.செல்போன் கம்பெனிகள் செழிப்படையும்.மக்களின் பாக்கெட் காலியாகும்.
அப்படியே அந்த 251₹ ஃபோனை வாங்கி தந்தால் மிகவும் நன்றாக இருக்கும். தினமலர் பத்திரிகையில் இரண்டு நாட்கள் தலைப்பு செய்தி போட்டால் நன்றாக இருக்கும். நன்றி ஐயா
ஐய்ய்ய்ய்யா....ஒரு புது 5G மொபைல் இன்னிக்கு...இன்னிக்குதான் வாங்குனேன்.....நீங்களும் போய் வாங்கீட்டுவாங்க....
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
B S N L க்கு தானே கொடுக்க போகிறீர்கள், ஆமாம் , அரசு நிறுவனத்தை முதலில் காப்பாற்றுங்கள் .