செங்கல்பட்டு: மழை எப்போதும் வரும், வராது என்று கணிக்க முடியாத அளவிற்கு காலநிலை தற்போது மாறியிருக்கிறது. காடுகள் தான் புயல், சூறாவளி போன்ற இயற்கை சீற்றங்களிலிருந்து நம்மை காக்கும் என்பதை மறந்துவிடக்கூடாது என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
இயற்கை சீற்றங்கள்:
வெப்ப காற்று:
வளர்ச்சியை நோக்கி நாம் சென்றாலும், இயற்கையை பாதுகாப்பது என்பதும் அவசியமாகிறது. உலகில் பல இடங்களில், வெப்ப காற்று வீசுகிறது. இதற்கு காரணம், நாம் மரங்களை, வனத்தை காப்பாற்ற தவறியது தான். இவ்வாறு அவர் பேசினார்.
வாசகர் கருத்து (53)
‛‛மழை எப்போதும் வரும், வராது என்று கணிக்க முடியலேயே'': முதல்வர் ஸ்டாலின் கவலை - ஆனால், மக்கள் கவலையோ வேறு. திமுக தேர்தலுக்கு முன்பு அளித்த வாக்குறுதிகளை என்று செய்து முடிப்பார்கள் என்று காத்து கவலையுடன் இருக்கிறார்கள், திமுக ஆட்சி அமைந்ததிலிருந்து...
ஒரு பக்கம் மழை காவாய் இன்னொரு பக்கம் மின்சாரத்துறை நடுவுல மெட்ரோ ரயில் ..இப்படி ஒரு சாலையை மூன்று குழுக்கள் பிரித்து போட்டால் நடக்க கூட முடியல . இதுல மழையும் வந்தால் சென்னை நகரம் அரை நாளில் மூழ்கி விடும் ,/
உங்கள் அப்பா இந்து என்றால் திருடன் என்றார் உங்கள் அல்லக்கை இந்து என்றால் வேசிக்கு பிறந்தவர்கள் என்கிறார் நீங்கள் இந்து திருமணத்தில் புகை வந்து சிரமமாக இருக்கிறது என்கிறீர்கள் இப்படி இந்துக்கள் மனதை புண்படுத்தி ரசிக்கிறீர்கள் இதுபற்றி இந்து அறநிலையத்துறையின் அமைச்சரிடம் கேட்டால் என் காது செவிடு என்கிறார் இப்படி உங்கள் கூட்டங்கள் முழுவதும் உண்மையான இந்துக்கள் மனதை புண்படுத்தி கொண்டிருந்தால் பஞ்சபூதங்கள் உங்கள் ஆட்சியை அழிக்கும்.
......
இதுக்கு காரணமே நாமதானே ?