Load Image
dinamalar telegram
Advertisement

6 பேருக்கு கொரோனா



கடலுார்-கடலுார் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 75,790 ஆக அதிகரித்தது.கடலுார் மாவட்டத்தில் 6 பேருக்கு நேற்று தொற்று உறுதியானது. இதனால், தொற்று பாதிப்பு எண்ணிக்கை 75 ஆயிரத்து 790 ஆக அதிகரித்தது. நேற்று 5 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால், குணமானோர் எண்ணிக்கை 74 ஆயிரத்து 823 ஆக அதிகரித்துள்ளது.கடலுார் மாவட்டத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 60 பேர் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடலுார் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர், வெளி மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement