Load Image
dinamalar telegram
Advertisement

பண்ருட்டியில் ஆர்ப்பாட்டம்

Tamil News
ADVERTISEMENT


பண்ருட்டி-பண்ருட்டி வட்ட பொதுநல அமைப்பின் சார்பில், டாஸ்மாக் கடைகளை அகற்ற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.ரயில்வே சாலை, மேம்பால சர்வீஸ் சாலை, மணி நகர் ஆகிய பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளை அகற்ற வலியுறுத்தி, இந்திராகாந்தி சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, தொகுதி காங்., தலைவர் வேலுமணி தலைமை தாங்கினார். பிரபு, பஞ்சாட்சரம், பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்ட தலைவர் தெய்வீகதாஸ் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ., மாவட்ட துணை தலைவர் செல்வகுமார், தே.மு.தி.க., மாவட்ட செயலாளர் சிவக்கொழுந்து, பொதுநல அமைப்பின் ஆலோசகர் சேகர், புரட்சிகர மார்க்சிஸ்ட் அர்ச்சுனன், மக்கள் ஜனநாயக கட்சி ஷேக்நுார்தீன், மஸ்லீத் கட்சி மாவட்ட செயலாளர் சவுக்கத் அலி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement