Load Image
dinamalar telegram
Advertisement

சமுதாய நலக் கூடம்; எம்.எல்.ஏ., திறப்பு

Tamil News
ADVERTISEMENT


காரைக்கால்-புகுத்துறையில் புனரமைக்கப்பட்ட சமுதாய நலக்கூடத்தை நாஜிம் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.காரைக்கால் மாவட்ட தெற்கு தொகுதிக்கு உட்பட்ட புகுத்துறை சவேரியார் கோவில் பகுதியில் உள்ள சமுதாய நலக்கூடம், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.9.15 லட்சம் செலவில் புனரமைக்கப்பட்டது. அதன் திறப்பு விழா நேற்று நடந்தது. நாஜிம் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி சமுதாய நலக்கூடத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் செந்தில்நாதன், செயற் பொறியாளர் லோகநாதன், இளநிலை பொறியாளர் சத்தியபாலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement