Load Image
dinamalar telegram
Advertisement

புதிதாக 75 பேருக்கு கொரோனா தொற்று



புதுச்சேரி-புதுச்சேரி மாநிலத்தில் நேற்று முன்தினம் 1,311 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், 75 பேருக்கு தொற்று உறுதிெசய்யப்பட்டது. இதனால், மாநிலத்தில் இதுவரை தொற்றால் பாதித்தோர் எண்ணிக்கை 1,74,248 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் இதுவரை, 1.71, 816 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது, 488 பேர் வீட்டு தனிமையிலும், 11 பேர் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.மாநிலத்தில் நேற்று முன்தினம் நடந்த சிறப்பு தடுப்பூசி முகாமில் முதல் டோஸ் 109 பேருக்கும், இரண்டாவது டோஸ் 954 பேருக்கும். பூஸ்டர் டோஸ் 2,971 பேர் என மொத்தம் 4,034 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. மாநிலத்தில் இதுவரை 9,92,580 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement