Load Image
dinamalar telegram
Advertisement

சென்னை தலைமை நீதிபதிக்கு, புதுச்சேரி வழக்கறிஞர்கள் வாழ்த்து

Tamil News
ADVERTISEMENT


புதுச்சேரி-சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதிக்கு, புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக ராஜா நேற்றுமுன்தினம் பதவி ஏற்றுக் கொண்டார். அவரை, புதுச்சேரி வழக்கறிஞர் சங்க தலைவர் குமரன் தலைமையில் நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.அப்போது, சங்கப் பொதுச் செயலாளர் கதிர்வேல், பொருளாளர் லட்சுமிநாராயணன், இணைச் செயலாளர்கள் திருமலை வாசன், வடிவரசன், சதீஷ்குமார், புதுச்சேரி அரசு வழக்கறிஞர் பாலமுருகன், உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement