Load Image
dinamalar telegram
Advertisement

வேல்ராம்பட்டு அரசு பள்ளி புனரமைப்பு பணி துவக்கம்

Tamil News
ADVERTISEMENT


புதுச்சேரி-வேல்ராம்பட்டு அரசு ஆரம்பப் பள்ளி புனரமைக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது.புதுச்சேரி நகராட்சி சார்பில் வேல்ராம்பட்டு அரசு ஆரம்பப் பள்ளி ரூ.14.67 லட்சம் மதிப்பில் புனரமைக்கப்பட உள்ளது.இப்பணியை சம்பத் எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மாணிக்கவாசகம், கல்வித்துறை துணை ஆய்வாளர் குமார், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் விக்டோரியா, இளநிலை பொறியாளர் கோபிநாத், பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement