Load Image
dinamalar telegram
Advertisement

மரத்தின் மீது ஆட்டோ மோதி டிரைவர் பலி



செஞ்சி-பனை மரத்தின் மீது ஆட்டோ மோதியதில் டிரைவர் இறந்தார்.செஞ்சி, பீரங்கிமேடு பெரியண்ணன் தெருவைச் சேர்ந்தவர் வேணு மகன் சேகர், 59; ஆட்டோ டிரைவர். இவர், நேற்று காலை 11:00 மணியளவில் கணக்கன்குப்பம் கிராமத்தில் இருந்து ஆலம்பூண்டிக்கு ஆட்டோ ஓட்டி வந்தார். சவுட்டூர் கூட்ரோடு அருகே வந்த போது நிலை தடுமாறிய ஆட்டோ, சாலையோரம் இருந்த பனை மரத்தின் மீது மோதியது.படுகாயம் அடைந்த சேகர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.சத்தியமங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 
Advertisement