Load Image
dinamalar telegram
Advertisement

ஏ.கே.டி., டெக்ஸ்டைல்சில் தீபாவளி சலுகை விற்பனை



கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., டெக்ஸ்டைல்சில் தீபாவளி சலுகை விற்பனை துவங்கியது.கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., டெக்ஸ்டைல்சில் பண்டிகை காலங்களில் தள்ளுபடி விற்பனை மற்றும் சிறப்பு பரிசுகளுடன் விற்பனை செய்து வருகின்றனர்.தீபாவளி பண்டிகையையொட்டி முன்னதாக 1,000 ரூபாய்க்கு மேல் ஜவுளிகள் வாங்குபவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கி வருகின்றனர். இதற்கு வாடிக்கையாளர்கள் இடையே ஆதரவும் பெருகியுள்ளது.மேலும், பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் குழந்தைகளுக்காக விளையாட்டு திடல் அமைக்கப்பட்டுள்ளது. தீபாவளியை முன்னிட்டு முதல்கட்டமாக பரிசு பொருட்கள் திட்டம் துவங்கி நடந்து வருகிறது.மேலும் தீபாவளி ஆபர் விற்பனை மிக விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. இத்தகவலை நிர்வாக இயக்குனர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement