Load Image
dinamalar telegram
Advertisement

மாறுவேட போட்டிமாணவியர் அசத்தல்

Tamil News
ADVERTISEMENT
குன்னுார்:குன்னுார் பிராவிடன்ஸ் மகளிர் கல்லுாரியில் அமைதி சங்கம் சார்பில், உலக அமைதி தினத்தையொட்டி, பாதிரியார் பிரபுமோகன் தலைமையில் பிரார்த்தனை நடந்தது. ஒருங்கிணைந்த குழந்தைகள் நல அமைப்பு ரத்த சோகை பரிசோதனை முகாமில், டாக்டர் பாரதி ஊட்டச்சத்து குறித்து பேசினார்.தொடர்ந்து,'ஆனந்தமே அமைதியின் திறவுகோல்' என்ற தலைப்பிலான கண்காட்சியில், மாணவிகள் தயாரித்த கலை படைப்புகள் இடம் பெற்றன.கல்லுாரி ஆங்கில துறை சார்பில் நடந்த மாறுவேட போட்டியில், சங்க இலக்கியங்களில் இடம் பெற்ற எல்சா, ஜோக்கர் போன்ற கற்பனை கதாபாத்திரங்களின் வேடமணிந்து மாணவியர் நடித்து காட்டினர். மாணவி சாரு முதலிடம் பெற்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement