Load Image
dinamalar telegram
Advertisement

குடோன் சேதம்

கூடலுார்:கூடலுார் ஓவேலி, நியூஹோப் அருகே தனியார் எஸ்டேட் குடோன் உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவில் அப்பகுதியில் நுழைந்த காட்டு யானைகள், குடோனை சேதப்படுத்தின.நேற்று வனத்துறையினர் அப்பகுதியில் ஆய்வு செய்து, யானையை கண்காணித்து விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தால் தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement