Load Image
dinamalar telegram
Advertisement

ஓடை துார் வாரும் பணிகொட்டப்பட்ட மண்ணால் சிரமம்

Tamil News
ADVERTISEMENT
பந்தலுார்:பந்தலுார் அருகே படச்சேரி கிராமத்தில் நீரோடையை துார் வாரி அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது.இதற்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கும் வகையில் இப்பகுதி விவசாயிகள் நீரோடையை ஒட்டி உள்ள தங்கள் தோட்டங்களில் உள்ள விவசாய பொருட்களை அகற்றி வருகின்றனர். இந்நிலையில், மக்கள் பயன்படுத்தி வரும் சிமென்ட் நடைபாதையில், பணியாளர்கள் மண்ணை குவித்து வைத்துள்ளதால் மக்கள் நடந்து செல்ல முடியவில்லை. எனவே, நடைபாதையில் கொட்டியுள்ள மண்ணை அகற்ற வேண்டும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement